ஜூம் பண்ணி பார்க்கத் தடை.. பீச்சில் ப்ளூ பார்பியாக மாறிய யாஷிகா ஆனந்த்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: இளம் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பீச்சில் நீல நிற கவுனை அணிந்துக் கொண்டு கொடுத்துள்ள க்யூட்டான போஸ் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தற்போது களமிறக்கி இளைஞர்களை வியர்க்க வைத்துள்ளார்.

2016ம் ஆண்டு ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டிரெய்னராக ஒரு சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand lookalike blue barbie at beach photos stuns fans

துருவங்கள் பதினாறு மற்றும் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா உள்ளிட்ட படங்களிலும் தலைக்காட்டிய யாஷிகா ஆனந்துக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் கொடுத்தது.

இமிடியட் கனவுக்கன்னி: அந்த படத்தில் யாஷிகா ஹீரோயினாக இல்லை என்றாலும், அவர் பேசிய டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் காட்டிய தாராளம் அவரை இமிடியட் கனவுக்கன்னியாகவே மாற்றியது.

Yashika Anand lookalike blue barbie at beach photos stuns fans

அந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா தத்தாவுடன் போட்டிப் போட்டு ரசிகர்களை அந்த சீசனை பார்க்க வைத்து விட்டார்.

24வது பிறந்தநாள்: 17 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் உலகில் மிகப்பெரிய செலிபிரிட்டியாக வலம் வருகிறார். சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

Yashika Anand lookalike blue barbie at beach photos stuns fans

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தனது 24வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய யாஷிகா ஆனந்த் பீச்சில் பிறந்தநாளை முன்னிட்டு எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ப்ளூ பார்பி கேர்ள்: பார்பி படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் மாஸ் காட்டி வரும் நிலையில், ப்ளூ பார்ப்பியாகவே நடிகை யாஷிகா ஆனந்த் மாறிவிட்டார். செம க்யூட்டான கவுனை அணிந்துக் கொண்டு ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்துள்ளார்.

Yashika Anand lookalike blue barbie at beach photos stuns fans

அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வேறலெவலில் ஷேர் ஆகி டிரெண்டாகி வருகின்றன.

ஜூம் பண்ணி பார்க்கத் தடை: யாஷிகா ஆனந்தின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளையும் ஹார்டீன்களையும் பறக்கவிட்டு வரும் நிலையில், சில ரசிகர்கள் இந்த போட்டோவை ஜூம் பண்ணி பார்க்கத் தடை என விவகாரமான கமெண்ட்டுகளையும் போட்டு ரசிகர்களை ஜூம் செய்து பார்க்கத் தூண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X