மினி ஜாக்கெட்டில் கலக்கல் செல்பி.. இன்ஸ்டாவை தெறிக்கவிடும் யாஷிகா ஆனந்த்.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: யாஷிகா ஆனந்தின் செல்பி வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.

Recommended Video

NEXT SJ சூர்யா கூட நடிக்கிறேன் | YASHIKA AANNAND PRESSMEET | FILMIBEAT TAMIL

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

வீடியோக்கள்

பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

குப்புற படுத்து..

அந்த வகையில் அண்மையில் ஒன் சைட் ஸ்லீவ்லெஸ் டாப்பில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து சிவப்பு நிற ஸ்கர்ட் மற்றும் லூப் வைத்த ஜாக்கெட்டில் குப்புற படுத்திருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

செல்பி வீடியோ

மேலும் கறுப்பு நிற டீப் ஓபன் கவுனில் ஆட்டம் போட்டார். மேலும் மஞ்சள் மற்றும் பிங்க் காம்பினேஷனில் இடுப்பை காட்டி கிறங்க வைத்துள்ளார். இதேபோல் நீள நிற மினி ஜாக்கெட் மற்றும் ஸ்கர்ட்டில் செல்பி வீடியோ எடுத்தும் திணறடித்துள்ளார் யாஷிகா.

டூ மச் ஹாட்..

டூ மச் ஹாட்..

இந்த உடையில் அவரது இடுப்பு, தொப்புள், தொப்புளில் மாட்டியுள்ள வளையம் என அனைத்தும் பளீச்சென தெரிகிறது. மேலும் முன்னழகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். யாஷிகா ஆனந்தின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் டூ மச் ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.

வளைவு நெளிவுகள்

வளைவு நெளிவுகள்

இன்னும் பலர் யாஷிகாவின் வளைவு நெளிவுகளையும் வர்ணித்துள்ளனர். யாஷிகா ஆனந்த் தற்போது, இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X