என்ன கையெல்லாம் இப்படி கருத்துப்போச்சு.. யாஷிகாவின் வீடியோவை பார்த்து கவலைப்படும் ரசிகாஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கவலைப்பட்டுள்ளனர்.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

எல்லை தாண்டும் கவர்ச்சி

எல்லை தாண்டும் கவர்ச்சி


அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதுதான் அளவு என்று இல்லாமல் யாஷிகா காட்டும் கவர்ச்சி எல்லை தாண்டி செல்கிறது.

கண்ணும் கருத்துமாக..

கண்ணும் கருத்துமாக..

அதனை பலர் ரசித்தாலும் சில நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாத யாஷிகா ஆனந்த் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.

வேற லெவல் வைரல்

வேற லெவல் வைரல்

அண்மையில் துபாய், கோவா என ஜாலி ட்ரிப் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் யாஷிகா ஆன்ந்த். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் வைரலானது.

சிம்பு பாடலுக்கு டான்ஸ்

சிம்பு பாடலுக்கு டான்ஸ்

இந்நிலையில் தற்போது மஞ்சள் சிவப்பு காம்பினேஷன் லெஹாங்காவில் நடனமாடியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்த டிரெஸில் அவ்வளவு க்யூட்டாக உள்ளார் யாஷிகா ஆனந்த்.

கருத்துப்போன கைகள்

கருத்துப்போன கைகள்

காதில் பெரிய ஜிமிக்கி, கைகளில் வளையல் என பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறார். யாஷிகாவின் இந்த வீடியோவில் அவரது கைகள் முழுக்கவும் டேன் ஆகியிருப்பது பளீச்சென தெரிகிறது.

ரசிகர்கள் கவலை

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன உங்கள் கை இப்படி கருத்துப் போச்சு என்று கவலைப்பட்டு வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்த் செம க்யூட்டாக இருக்கிறார் என அவரது அழகை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X