முன்னாடி அப்படி.. பின்னாடி இப்படி.. ஒத்த முடிச்சில் மொத்த இணையத்தையும் கதறவிடும் யாஷிகா!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள புதிய போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
தற்போது, இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

எந்தளவுக்கு கவர்ச்சி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தனது போட்டோக்கள் என்றாலும் சரி வீடியோக்கள் என்றாலும் சரி எந்தளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

துபாய் டூர்
தற்போது ஓய்வில் உள்ள யாஷிகா ஆனந்த், விடுமுறையை ஊர்சுற்றி கழித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் துபாய் சென்றிருந்த யாஷிகா ஆனந்த் அங்கு எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு குஷிப்படுத்தினார்.

புதிய போட்டோஸ்
அதனை தொடர்ந்து கோவா சென்ற யாஷிகா ஆனந்த் கோவா கடற்கரையில் தொடை அழகை காட்டி எடுத்த போட்டோக்களை வெளியிட்டு திணறடித்தார். இந்நிலையில் தற்போது, மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பிக்கத்தில் வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தொப்புளில் வளையம்..
அதில் ஒரு போட்டோவில் தனது பனியனை மேலே தூக்கிவிட்டு இடை அழகையும் தொப்புள் அழகையும் காட்டி செல்பி எடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த போட்டோவில் யாஷிகா ஆனந்தின் தொப்புளில் உள்ள வளையம் பளிச்சென தெரிகிறது.

மொத்த முதுகையும் காட்டி
இதேபோல் மற்றொரு போட்டோவில் முதுகு அழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த். ஒரே ஒரு முடிச்சு உள்ள மேலாடையை அணிந்து மொத்த முதுகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

எவ்ளோ பெரிய முதுகு
யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், எவ்ளோ பெரிய முதுகு என்று வாயை பிளந்துள்ளனர். இந்த போட்டோவில் அவர் முதுகில் வரைந்துள்ள டாட்டூ பளிச்சென தெரிகிறது. இன்னும் சிலர் இப்படியே வெளியே போய்விடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











