செம டெவலப்மென்ட்.. மோனோகினியில் போஸ் கொடுத்த யாஷிகா.. அப்படி டவுட் கேட்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மோனோகினியில் போஸ் கொடுத்துள்ள போட்டோவை பார்த்த நெட்சன்கள் பங்கமாய் டவுட் கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் பிளாட்ஃபார்ம் தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது.

பெயர் கிடைக்கவில்லை

பெயர் கிடைக்கவில்லை

யாஷிகா ஆனந்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இதுவரை ஒரு படமும் கைக்கொடுக்கவில்லை. தற்போது நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எதையும் மிஸ் பண்ணுவதில்லை

எதையும் மிஸ் பண்ணுவதில்லை

சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். சீரியலில் கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றாலும் சரி, விருது விழா கலை நிகழ்ச்சிகள் என்றாலும் சரி எதையும் மிஸ் பண்ணாமல் இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

முழுக்க முழுக்க கிளாமர்

முழுக்க முழுக்க கிளாமர்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். முழுக்க முழுக்க கிளாமரை நம்பியே போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

கிளாமர் போஸ்

கிளாமர் போஸ்

அந்த வகையில் அண்மையில் ஆஷ் நிற லெஹாங்காவில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இதில் பாவாடை மற்றும் ஜாக்கெட்டில் செம கிளாமராக போஸ் கொடுத்திருந்தார்.

வளைவு நெளிவுகள்

வளைவு நெளிவுகள்

முன்னழகை அரைகுறையாக காட்டி யாஷிகா நடத்தியிருந்த அந்த போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரது வளைவு நெளிவுகளை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினர்.

மோனோகினியில் போஸ்

மோனோகினியில் போஸ்

இந்நிலையில் தற்போது மோனோகினியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் யாஷிகா ஆனந்த். கறுப்பு நிற மோனோகினியில் மொத்த தொடையையும் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

நெட்டிசன்ஸ் டவுட்

நெட்டிசன்ஸ் டவுட்

அவரது இந்த போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் ஆபாசமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் பாட்டம் எதுவும் உடுத்தவில்லையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர்.

திட்டி கமெண்ட்ஸ்

திட்டி கமெண்ட்ஸ்

இன்னும் பலர் எதற்கு இந்த உடை என்றும் திட்டி தீர்த்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் உடையளவு குறைந்து கொண்டே போகிறது என்றும் விளாசியுள்ளனர். பல நெட்டிசன்கள் அவரது இந்த உடையையும் போஸையும் திட்டியே கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X