என்ன ’கரும கண்ட்ராவிடா’ இது.. யாஷிகா ஆனந்த் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படு கவர்ச்சியாக உள்ள தனது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
மேலும், இது தனது ஃபேன் எடிட் செய்த புகைப்படம் என்றும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நடிகை யாஷிகா ஆனந்தை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
படு செக்ஸியாக இருக்கும் அந்த புகைப்படத்திற்கு ஆபாச கமெண்ட்டுகளும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.
செக்ஸி சான்ட்டா
யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபேன் எடிட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில், யாஷிகா ஆனந்த், சான்ட்டா கிளாஸ் தொப்பியை அணிந்துக் கொண்டு செம்ம செக்ஸி சான்ட்டாவாக காட்சி தருகிறார்.
என்ன கரும கண்ட்ராவிடா இது
என்ன கருமம்டா இது என்று திட்டுவார்கள், என்ன கண்ட்ராவிடா இது என்று திட்டுவார்கள், ஆனால், இந்த நெட்டிசன் என்ன கரும கண்ட்ராவிடா இது என இரண்டையும் கலந்து யாஷிகா ஆனந்தை இப்படி கழுவி ஊற்றியுள்ளார்.
சகிக்கல
அந்நியன் படத்தில் வரும் பிரகாஷ் ராஜின் காட்சியை மீம் ஆக போட்டு சகிக்கல என இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.
தலைவிக்கு தில்ல பார்த்தியா
ஃபேன் எடிட் போட்டோவை ஷேர் செய்துள்ள யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் விதமாக எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
அந்த மனசு தான் சார்
யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள அந்த புகைப்படத்தில் அவரது முன்னழகு தாராளமாக தெரிகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அந்த மனசு தான் சார் கடவுள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
என்னம்மா செதுக்கி இருக்கான்
யாஷிகா ஆனந்த் புகைப்படத்தை ஃபேன் எடிட் எனும் பெயரில் படு செக்ஸியாக அந்த ரசிகர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில், அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள், என்னம்மா செதுக்கி இருக்கான் என வியந்து வருகின்றனர்.
யாருடா அந்த ஃபேன்
யாஷிகா ஆனந்தை இப்படி செதுக்கியிருக்கானே.. யாருடா அந்த ஃபேன், எனக்கே பார்க்கணும் போல இருக்கு என நெட்டிசன்கள் அந்த ரசிகனையும் வச்சு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











