இது என்ன.. இப்படியும் இல்ல அப்படியும் இல்ல.. யாஷிகாவின் டிரெஸ்ஸால் தலைசுற்றிப்போன நெட்டிசன்ஸ்!

சென்னை: யாஷிகா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து திக்குமுக்காட செய்து வருகிறார்.

கடமையை செய்

கடமையை செய்

இதனாலேயே அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறை வைப்பதில்லை

குறை வைப்பதில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கொழுக் மொழுக் என்றிருந்த யாஷிகா ஆனந்த், கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து ஸ்லீம் ஃபிட்டாக உள்ளார். இருப்பினும் கிளாமர் காட்டுவதில் எந்த குறையும் வைப்பதில்லை யாஷிகா.

டபுள் மீனிங் கமெண்ட்

டபுள் மீனிங் கமெண்ட்

அந்த வகையில் அண்மையில் முன்னழகு அரைகுறையாக தெரியும் படியான போட்டோக்களை ஷேர் செய்தார். அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட்டுகளை பதிவிட்டு கதறவிட்டனர்.

கால்களை நீட்டி ஒய்யாரமாய்

கால்களை நீட்டி ஒய்யாரமாய்

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் ஒய்யாரமாய் கால்களை நீட்டியும் மடக்கியும் அமர்ந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். இதில் அவரது தொடை அழகு, முன்னழகு என மொத்தமும் தெரிகிறது.

துப்பட்டா போடுங்கள்

துப்பட்டா போடுங்கள்

இதனை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன டிரெஸ் இப்படியும் இல்ல அப்படியும் இல்ல என கூறியுள்ளனர். இன்னும் சிலர் செம ஹாட் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், துப்பட்டா போடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

துபாயில் ஒரு இரவு

இதேபோல் துபாயில் ஒரு இரவு என அரைகுறை உடையில் துபாய் வீதிகளில் சுற்றும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X