செந்நிற சேலையில் ததும்பும் யாஷிகாவின் அழகு.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே..!
சென்னை : யாஷிகா தனது புது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அழகு மற்றும் கவர்ச்சி இந்த இரண்டிலும் தொடர்ந்து தனது போட்டோசூட்கள் மூலம் சிக்சர் அடித்து வரும் யாஷிகா தற்போது புதிய அசத்தலான போட்டோக்களை எடுத்து இருக்கிறார்.
யாஷிகா பல போட்டோக்களில் உச்ச கட்ட கவர்ச்சிக்கே சென்று சமீப காலமாக போட்டோ எடுக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வகையில் சேலையில் போட்டோக்களை எடுத்து அசத்தியிருக்கிறார் யாஷிகா.

சேலையில் கவர்ச்சி
யாஷிகா தற்போது சிவப்பு நிறத்தில் ஜிகுஜிகுவென பளபளப்பாக இருக்கும் அந்த சேலையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களில் யாஷிகா சேலை அணிந்திருந்தாலும் தான் ஒரு கவர்ச்சி குயின் என்பதை அவர் எப்போதும் மறந்ததில்லை என்பதற்கு ஏற்ற வகையிலே அனைத்து போட்டோக்களையும் எடுத்து இருக்கிறார்.

கவர்ச்சி போட்டோ
சேலையை ஒரு பக்கம் மட்டும் போட்டு மறுபக்கம் முழுவதுமாக முன்னழகை காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து இருக்கிறார். கேமரா ஆங்கில்களில் நான்கு வகைகள் இருக்கிறது ஜும் ,குளாஸ் அப் ,மீடியம் மற்றும் ஒயிட் என்று சொல்வார்கள் அதே போல தனது நான்கு போட்டோக்களை அப்படியே எடுத்துள்ளார். யாஷிகா தனது ஒரு போட்டோவில் மிகவும் கிட்ட இருக்கும் தன் முகத்தையும் முன்னழகையும் காட்டியுள்ளார்

வளைவுகள்தான் அழகு
யாஷிகாவின் புகைப்படங்களுக்கு ரசிகர் ஒருவர் உங்களிடம் பிடித்ததே உங்களின் உடல் வளைவுகள் தான், மிக அழகாக எப்போதும் உங்கள் உடலை கட்சிதமாக வைத்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். யாஷிகாவின் பலமே அவரின் சமூக வலைத்தள பக்கம் தான் அதில் ராணியாக வலம் வர தன்னால் முடிந்த முழு முயற்ச்சியை தனது திறமை வாயிலாகவும் தனது கவர்ச்சி வாயிலாகவும் காட்டி தற்போது அசத்தியிருக்கிறார் .

விருது தந்தாங்க
யாஷிகா இந்த சேலையிலே தனக்கு விருது வழங்கபட்டிருப்பதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். யாஷிகாவிற்கு ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வுமன் ஆஃப் டேலன்ட் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு யாஷிகாவின் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இருந்தாலும் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரசிகர்களை எவ்வளவு காலத்துக்குத்தான் வதைக்கப் போறீங்கம்மா!


Click it and Unblock the Notifications











