நீங்கெல்லாம் எங்கே இருந்து வர்றீங்க... அப்படி ஒரு போட்டோவை போட்டு இப்படி கேட்ட பிரபல நடிகை!

சென்னை: செம கிளாமர் போட்டோவை ஷேர் செய்துள்ள பிரபல நடிகை தனது ஃபாலோயர்ஸிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்டு குஷிப்படுத்தியிருக்கிறார்.

Recommended Video

Roja சீரியல் வில்லியான Bigg Boss Yashika? • Zombie, Iruttu Araiyil Murattu Kuthu

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் அப்கம்மிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகுதான் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ளார் யாஷிகா ஆனந்த்.

லிப்லாக் முத்தம்

லிப்லாக் முத்தம்

பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே காதலி இருந்த நடிகர் மகத்தை காதலித்தார். அதன்பிறகு லைவில் ஆண் நண்பர் யாஷிகா ஆனந்துக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

ஷுட்டிங் போட்டோஸ்

ஷுட்டிங் போட்டோஸ்

இதனை தொடர்ந்து நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் யாஷிகா ஆனந்த் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலானது. ஆனால் அந்த போட்டோக்கள் பட ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டது.

காதல் இல்லை

காதல் இல்லை

தனது மகனுக்கும் யாஷிகாவுக்கும் இடையில் காதல் ஏதும் இல்லை என விளக்கம் கொடுத்தார் ராமையா. தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தனது இளமையையும் அழகையும் எந்த பாரபட்சமும் இன்றி காட்டி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்

அண்மையில் ட்ரெடிஷ்னல் கெட்டப்பில் போஸ் கொடுத்தார் யாஷிகா. அதனை தொடர்ந்து நீல நிற ஒன் சைட் ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்தார். அந்த போட்டோ செம வைரலானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து உசுப்பியுள்ளார்.

தொப்புளில் வளையம்

தொப்புளில் வளையம்

கறுப்பு நிற ஜீன்ஸ் மற்றும் ஜாக்கெட் போன்ற டாப்ஸை அணிந்துள்ளார் யாஷிகா ஆனந்த். லூப்புகளை மட்டும் பிடிமானமாக கொண்டுள்ள அந்த உடையில் அவரது முன்னழகும் தொப்புளும் தெரிகிறது. தொப்புளில் அவர் மாட்டியிருக்கும் வளையங்கள் தெரிகிறது அந்த போட்டோவில்.

கொஞ்சம் ஆர்வம்

கொஞ்சம் ஆர்வம்

இந்த போட்டோவை ஷேர் செய்து சூடேற்றியுள்ள யாஷிகா ஆனந்த், என்னுடைய ஃபாலோயர்ஸ் எங்கே இருந்து வருகிறீர்கள்? தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் !! கீழே கமெண்ட் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த அவரது ரசிகப் பெருமக்கள், தங்களின் ஊரின் பெயர்களை தெரிவித்து வருகின்றனர்.

நாங்கள் ஏலியன்ஸ்

நாங்கள் ஏலியன்ஸ்

சாய் என்பவர் நானும் உமாபதி ராமையாவும் சிறிய இடமான செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளோம் என கலாய்த்துள்ளார். நாங்கள் வேற்று கிரக வாசிகள். உமா ஏலியன் ஒன் என குறிப்பிட்டுள்ளளார். அதற்கு உமாபதி ராமையாவும் ரியாக்ட் செய்துள்ளார்.

அவர் எப்படி இருக்கிறார்?

அவர் எப்படி இருக்கிறார்?

சில நெட்டிசன்கள் உமாபதி ராமையா குறித்து நலம் விசாரித்துள்ளனர். இன்னும் சிலர், ஏன் எங்களின் ஊரை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். நடிகை யாஷிகா ஆன்ந்த், தற்போது, இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X