எது உங்களுக்கு பிடிச்சுருக்கு? சேலையில் அப்படி இப்படி போஸ் கொடுத்து கேட்ட யாஷிகா!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் நடத்தியுள்ள கலக்கலான போட்டோ ஷூட் லைக்ஸ்களை குவித்து வருகிறது,
நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சர்ச்சைகள்
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமே பெரும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியின் சில சர்ச்சைகளுக்கு ஆளான போதும், பட வாய்ப்புகளை பெற்றார்.

கேமியோ அப்பியரன்ஸ்
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக உள்ள யாஷிகா ஆனந்த், கடைசியாக நயன்தாரா ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

கவர்ச்சி போட்டோஸ்
தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கமெண்ட் அடிக்கும் கூட்டம்
அவ்வப்போது டான்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்கள் வீடியோகக்களை பார்த்து கமெண்ட் அடிக்கவே ஒரு பெரும் கூட்டம் அவரை சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறது.

ஒய்யார போஸ்
இந்நிலையில் சேலையில் கலக்கலாய் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் யாஷிகா ஆனந்த். பச்சை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் லூப் வைத்த ஜாக்கெட்டை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார்.

யாஷிகா கேப்ஷன்
மாராப்பை விலக்கி விட்டு பல கோணங்களில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். மேலும் அந்த போட்டோவுக்கு, Saree , not sorry இதில் உங்களுக்கு எது பிடிக்கும் என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











