டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ!

சென்னை: யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென வர்ணித்துள்ளனர்.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக உள்ளார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சொல்லும் படி ஒரு படம் கூட இதுவரை அமையவில்லை.

சோஷியல் மீடியாவில்

சோஷியல் மீடியாவில்

தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் யாஷிகா. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். சேலையில் ட்ரெடிஷ்னல் லுக் முதல் அரைகுறை உடையில் மாடர்ன் உடை என கலக்கி வருகிறார்.

மியா கலிஃபா

மியா கலிஃபா

சில நேரங்களில் அவர் உடுத்தும் உடையும் கொடுக்கும் போஸும் எல்லை மீறி வருகிறது. அதனை பார்த்து நெட்டிசன்கள் என்ன கலாய்த்தாலும் கவலைப்படுவதில்லை யாஷிகா. யாஷிகா காட்டும் கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா கலிஃபா என்றும் அழைத்து வருகின்றனர்.

செக்ஸி லுக்கில்

செக்ஸி லுக்கில்

இந்நிலையில் யாஷிகா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஜொள்ளுவிட்டுள்ளனர். பளபளக்கும் கறுப்பு நிற பார்ட்டி வியரில் கிளாமராய் உள்ளார் யாஷிகா ஆனந்த். கையை தூக்கி போஸ் கொடுத்துள்ள யாஷிகா, செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார்.

முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

இதேபோல் சேரில் அமர்ந்திருக்கும் யாஷிகா ஆனந்த் லோ நெக்கில் முன்னழகை அரைகுறையாக காட்டி சூடேற்றியுள்ளார். யாஷிகாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நல்லா காத்து வாங்குறீங்க என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X