For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீகாந்த் ஒரு 'p.... eater' தான்: கோலிவுட்டை அதிர வைத்த ஸ்ரீரெட்டி லீக்ஸ் #பிளாஷ்பேக் 2018

By Siva
|

சென்னை: 2018ம் ஆண்டில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸால் கோலிவுட்டும் அதிர்ந்து தான் போனது.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த டோலிவுட் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அதிர வைத்தார். அதிலும் குறிப்பாக இந்த ஸ்ரீ ரெட்டி லீக்ஸில் சிக்கியவர் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தான்.

அபிராமுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டார் ஸ்ரீரெட்டி.

2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!

கோலிவுட்

கோலிவுட்

ஸ்ரீரெட்டி லீக்ஸ் தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியது. பட வாய்ப்பு தருவதாகக் கூறி ஹோட்டல் அறைக்கு வரவழைத்தார் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் என்று தெரிவித்து பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஸ்ரீரெட்டி. அவரின் குற்றச்சாட்டை லாரன்ஸ் மாஸ்டர் மறுத்தார்.

புகார்

புகார்

நடிகர் ஸ்ரீகாந்த் ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக ஸ்ரீரெட்டி கூறினார். பட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஸ்ரீகாந்த் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஸ்ரீகாந்த் ஒரு pussy eater, அந்த விஷயத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார் ஸ்ரீரெட்டி.

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ்

லாரன்ஸ் மாஸ்டர், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நிற்கவில்லை. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீதும் பாலியல் புகார் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி. இயக்குனர் சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்தார் அவர். மேலும் பல பெரிய கோலிவுட் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவதாக கூறிய ஸ்ரீரெட்டி தற்போது படங்களில் பிசியாக உள்ளார்.

கெரியர்

கெரியர்

தமிழ் நடிகர் ஒருவர் தனது கெரியரை நாசமாக்கப் பார்ப்பதாக புகார் தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி. அந்த நடிகர் யார் என்பதை நெட்டிசன்கள் யூகித்துவிட்டனர். அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீரெட்டி சென்னையில் செட்டிலாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Sri Reddy not only stunned Tollywood but also Kollywood celebs through her Srireddy Leaks issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more