»   »  எ.அ.- தெறி, மாஸ், தலனா சும்மாவா: ரசிகர்களின் விமர்சனம்

எ.அ.- தெறி, மாஸ், தலனா சும்மாவா: ரசிகர்களின் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் படம் கிளாஸ், மாஸ், தெறி என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.


ட்விட்டரில் என்னை அறிந்தால் பற்றி ரசிகர்கள் தெரிவித்த கருத்துகள் இதோ,


என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால் மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தல லவ் யூ, அருண் விஜய் சூப்பர், தெறி என்று என்னை அறிந்தால் என்ற பெயரில் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.


லாவண்யா

லாவண்யா

என்னை அறிந்தால், இது ஹாட்ரிக்... ஏகே விநாயகம் தற்போது சத்யதேவ்...!!!ஸ்டைல் மற்றும் மாஸை வித்தியாசமாக தெரிவித்துள்ளார். தலனா சும்மாவா


கவின்குமார் புவனேசன்

கவின்குமார் புவனேசன்

என்னை அறிந்தால். அப்பா, மகளுக்கு இடையேயான உறவை படத்தில் அருமையாக தெரிவித்துள்ளனர். காக்க காக்க ரிட்டர்ன்ஸ். மிகவும் பிடித்துள்ளது.


ஆதித்யா ராமலிங்கம்

ஆதித்யா ராமலிங்கம்

என்னை அறிந்தால் கிளாஸி த்ரில்லர், த்ரிஷா அருமை, கௌதம் மேனனிடம் இருந்து கிளாஸ் ரொமான்டிக் த்ரில்லர்... தெறி படம்


English summary
Fans are praising Ajith, Arun Vijay and Trisha after watching Yennai Arindhaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil