Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அட முட்டாள்களா, என் பெயர் நக்கத் கான் தான், இப்ப அதுக்கென்ன?: குஷ்பு பதிலடி
Recommended Video
சென்னை: அட முட்டாள்களா, என் பெயர் நக்கத் கான் தான் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். அந்த பெயரை அவர் மாற்றவே இல்லை. இந்நிலையில் அண்மையில் சிலர் அவரின் இயற்பெயரை கண்டுபிடித்து கிண்டல் செய்தார்கள்.
என் பெயர் கான், நான் தீவிரவாதி அல்ல என்று ஸ்டைலாக பதில் கொடுத்தார் குஷ்பு. இந்நிலையில் மீண்டும் பெயரை வைத்து அவரை வம்பிழுத்துள்ளனர்.
|
பெயகர்
கிண்டல் செய்பவர்கள் சிலர் என் பெயர் நக்கத் கான் என்று கண்டுபிடித்துள்ளனர். முட்டாள்களா அது தான் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர். ஆமாம், நான் ஒரு கான்... இப்போ அதற்கு என்ன? விழித்துக் கொள்ளுங்கள்... நீங்கள் 47 ஆண்டுகள் லேட் என்று பதிலுக்கு கலாய்த்துள்ளார் குஷ்பு.
|
ட்வீட்
பக்தாஸின் அந்த ட்வீட்டை நான் பார்த்தேன்..கண்டுகொள்ளாதீர்கள்...எப்படி இருந்தாலும் நீங்கள் தமிழகத்தின் மகள்...எப்பொழுதுமே என ஒருவர் குஷ்புவின் ட்வீட்டை பார்த்து கமெண்டு போட்டுள்ளார்.
|
துணிச்சல்
துணிச்சலான, தெளிவான பதில் குஷ்பு மேடம். மதவாத, சமூக சக்திகளை கண்டுகொள்ளாதீர்கள் என்று ஒருவர் கூறியுள்ளார்.
|
தெரியலையே
47 வயசாவுதா ? பார்த்தா அப்டி தெரியலையே 😍😍😍 என சீரியஸான மேட்டரின்போது குஷ்புவின் வயதை பற்றி பேசியுள்ளார் ஒருவர்.