For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குறளரசன் இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?: உண்மையை சொன்ன டி.ராஜேந்தர்

    By Siva
    |
    குறளரசன் மதம் மாறுவதற்கான காரணத்தை கூறிய அப்பா டிஆர்- வீடியோ

    சென்னை: தன் மகன் குறளரசன் இஸ்லாத்திற்கு மாறியதை உறுதி செய்துள்ளார் டி. ராஜேந்தர்.

    இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தனது அண்ணன் சிம்புவின் இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார். தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.

    Yes, my son Kuralarasan is a muslim now: T. Rajendhar

    இந்நிலையில் அவர் தன் பெற்றோருடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அவர் மதம் மாறியபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

    சிம்பு தம்பி மதம் மாறிவிட்டாரா என்று பலரும் வியப்படைந்தனர். ஆனால் குறளரசனோ வேண்டுதலுக்ககாக தர்காவுக்கு சென்றதாக தெரிவித்தார். இது குறித்து டி. ராஜேந்தரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

    ஆமாம், என் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். எங்களுக்கு எம்மதமும் சம்மதமே. அதனால் என் மகனின் முடிவை மதிக்கிறேன் என்றார்.

    mr.local teaser- என்னாது மிஸ்டர் லோக்கல் ரஜினியின் 'அந்த' வெற்றிப்பட ரீமேக்கா? mr.local teaser- என்னாது மிஸ்டர் லோக்கல் ரஜினியின் 'அந்த' வெற்றிப்பட ரீமேக்கா?

    English summary
    T. Rajendar has confirmed that his youngest son Kuralarasan has converted into Islam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X