இது அந்த அஜித்துக்கு தெரிந்தால் எவ்வளவு ஃபீல் பண்ணுவார் தெரியுமா?

By Siva

Recommended Video

தல தான் ரியல் சூப்பர் ஸ்டார்- ரசிகர்கள் கிளப்பிவிட்ட புரளி- வீடியோ

சென்னை: #RealSuperstarThalaAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற ஆசை சில நடிகர்களுக்கு உண்டு. ஆனால் இந்த ஆட்டைக்கே வரவில்லை என்று ஓரமாக ஒதுங்கியிருப்பவர் அஜித் குமார்.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் தல தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று கிளப்பிவிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்தை முன்மாதிரியாக கொண்டுள்ளவர் அஜித். அவர் சூப்பர் ஸ்டார் எல்லாம் ஆக ஆசைப்படவில்லை. இந்நிலையில் அவரின் ரசிகர்களோ #RealSuperstarThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிட்டுள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தல ரசிகர்கள் #RealSuperstarThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியதை பார்த்த ரஜினி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? எப்பொழுதுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது எங்க தலைவர் தான் என்கிறார்கள். நீங்கள் சொல்வதை தான் அஜித்தும் சொல்கிறார்.

புதுப்பட்டம்

புதுப்பட்டம்

தல ரசிகர்கள் இப்படி அவரை ரியல் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை அவர் அறிந்தால் நிச்சயம் வருத்தப்படுவார். என்ன சொன்னாலும் இந்த ரசிகர்கள் கேட்க மாட்டார்களா என்று வேதனைப்படுவார். இது எல்லாம் தேவையா?

வேண்டவே வேண்டாம்

எந்த பட்டமும் வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் மனிதரை தேவையில்லாமல் ரஜினி ரசிகர்கள் கலாய்க்கும்படி ஆகிவிட்டதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X