ச்ச்சீ கருமம், இது தான் தேனா?: நெளிய வைக்கும் 90 எம்.எல். ஸ்னீக்பீக்

By Siva

Recommended Video

90 ML Movie Sneak Peek: முகம் சுளிக்க வைக்கும் ஓவியாவின் 90 எம்.எல். ஸ்னீக் பீக்- வீடியோ

சென்னை: 90 எம்.எல். ஸ்னீக்பீக் ஆபாசத்தின் உச்சமாக உள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் நாளை ரிலீஸாக உள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு இணையாக அவரின் படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 3வது ஸ்னீக்பீக் இன்று வெளியாகியுள்ளது.

ஸ்னீக் பீக்

பட ரிலீஸுக்கு முன்பு மக்களின் ஆவலைத் தூண்ட ஸ்னீக்பீக் வெளியிட்டுள்ளனர். ஆனால் ஸ்னீக் பீக்கை பார்த்த உடன் ச்ச்சீ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

 கருமம்

கருமம்

ஸ்னீக் பீக் வெளியாவது குறித்த விளம்பரத்திற்கு தேன் என்று தலைப்பு வேறு. இது தான் தேனா ஓவியா?. ஏன் இப்படி ஒரு படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்கிறீர்கள்?

பயம்

பயம்

90 எம்.எல். படத்தின் ஸ்னீக் பீக்கை அலுவலகத்தில் வைத்து பார்க்காதீர்கள். ஏதோ ஆபாச படம் பார்ப்பதாக நினைத்து திட்டப் போகிறார்கள். முத்தக் காட்சியில் பாலிவுட்டையே முந்திவிட்டார்கள்.

 இரட்டை அர்த்தம்

இரட்டை அர்த்தம்

ஸ்னீக் பீக்கிலும் இரட்டை அர்த்த வசனம் வைத்துள்ளார் அனிதா. ஒரு பெண் இயக்குனரின் படத்தில் இப்படி இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக இருப்பதை பார்த்து நொந்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X