யோகி பாபுவின் அடுத்த அவதாரம்.. நிச்சயம் நீங்க இப்படி எதிர்பா்த்திருக்க மாட்டீங்க!

Recommended Video

நாயகனாக நடிக்கிறார் யோகி பாபு- வீடியோ

சென்னை: நடிகர் யோகிபாபு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சமீப காலங்களில் நம்பிக்கைக்குரிய நடிகராக உருவெடுத்துள்ளவர் யோகிபாபு. யோகி பாபு என்ற பெயரை மாற்றி யோக பாபு என வைத்துக் கொண்டால் மிகச்சரியாக இருக்கும்.

Yogi Babu becomes hero!

அந்த அளவுக்கு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். புதிய படங்களுக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு, பிசியாக இருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாராவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்கும் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார்.

செக்யூரிட்டியாக நடிக்கும் யோகிபாபு எப்படி பணயக்கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கிறார் என்பதே படத்தின் கதையாம். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை ஒருவர் யோகிபாபுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சாம் ஆன்டன் இப்போது அதர்வா, ஹன்சிகா நடிக்கும் 100 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் யோகிபாபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X