சரவணா ஸ்டோர் அதிபருடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் யோகி பாபு சரவணா ஸ்டோர் சரவணனுடன் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு படு பிஸியாக உள்ளார். ரஜினிகாந்த், அஜித், விஜய், விஜய் சேதுபமி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் யோகி பாபு.

சினிமா பிரபலங்கள் வாழ்த்து

சினிமா பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி யோகி பாபு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

படப்பிடிப்பிடில் கொண்டாட்டம்

படப்பிடிப்பிடில் கொண்டாட்டம்

இந்நிலையில் நடிகர் யோகி பாபு சரவணா ஸ்டோர் சரவணன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

படக்குழு பங்கேற்பு

படக்குழு பங்கேற்பு

யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட படக்குழு ஏற்பாடு செய்தது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு கேக் வெட்டி கொண்டாடினார். இதில் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் சரவணன், நடிகர் மயில் சாமி, நடிகை ஊர்வசி ரவுட்டேலா உட்பட படகுழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர்.

ஜேடி ஜெரி இயக்கத்தில்..

ஜேடி ஜெரி இயக்கத்தில்..

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சரவணா ஸ்டோர் சரவணன் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெரி இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X