எனக்கே விபூதி அடிக்கப் பாத்தியே: ப்ரியங்கா சோப்ராவை கலாய்த்த யோகி பாபு

By Siva

Recommended Video

Actress Priyanka Chopra:யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ரா

சென்னை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை யோகி பாபுவும் கலாய்த்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் எம்.இ.டி. காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் ப்ரியங்கா ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் படத்தில் வரும் மேட் ஹாட்டர் கதாபாத்திரத்தின் கெட்டப்பில் வந்திருந்தார்.

Yogi Babu makes fun of Priyanka Chopra

அவரின் ஓவர் மேக்கப்பையும், பரட்டை தலையையும் பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்தனர். தமிழ் ரசிகர்களோ ப்ரியங்கா சோப்ரா யோகி பாபு போன்று இருப்பதாக கிண்டல் செய்தனர்.

இதை எல்லாம் பார்த்த யோகி பாபுவுக்கு சும்மா இருக்க முடியவில்லை. தான் பெண் வேடம் அணிந்த புகைப்படத்துடன், ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படத்தையும் சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டு சிரிப்பாய் சிரித்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா விருது விழாக்களுக்கு வித்தியாசமாக உடை அணிந்து செல்கிறார். ஆனால் நெட்டிசன்களோ அவரை மரணமாக கலாய்க்கிறார்கள். ப்ரியங்கா எந்த விருது விழாவுக்கு செல்வார், எப்பொழுது கலாய்ப்போம் என்று நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள்.

அவர்கள் அப்படி எதிர்பார்த்து காத்திருப்பது வீண் போகாதபடி ப்ரியங்காவும் உடை அணிகிறார். பாவம், அவர் கஷ்டப்பட்டு போட்ட கெட்டப் இப்படி கேலிக் கூத்தாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X