Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?

By Siva

Recommended Video

24-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்க இருப்பதாக தகவல்- வீடியோ

சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறதாம்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றி பெற்றதை அடுத்து வடிவேலுவை வைத்து 24ம் புலிகேசி பட வேலையை துவங்கினார் சிம்புதேவன். அந்த படத்தை ஷங்கர் தயாரித்தார்.

படப்பிடிப்பு துவங்கி 10 நாட்களில் வடிவேலு, சிம்புதேவன் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நின்றது.

நஷ்டஈடு

நஷ்டஈடு

நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் வடிவேலு மீண்டும் நடிக்க வர மறுத்தார். இதையடுத்து வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்டார் ஷங்கர். அதன் பிறகு நடிக்க வருவதாக வடிவேலு தெரிவித்தார்.

சிம்புதேவன்

சிம்புதேவன்

மீண்டும் நடிக்க வருகிறேன் என்று கூறிய வடிவேலு படப்பிடிப்பில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த படக்குழு வடிவேலுவுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசனை நடத்தி வருகிறதாம்.

இயக்குநர்

இயக்குநர்

இம்சை அரசன் என்றாலே வடிவேலு தான் என்று ரசிகர்கள் தீர்மானித்துவிட்டனர். இதனால் வடிவேலுவை நடிக்க வைக்க கடைசி முயற்சி எடுக்கிறார்களாம். அதுவும் நடக்கவில்லை என்றால் யோகிபாபுவை நடிக்க வைக்கும் திட்டம் உள்ளதாம்.

யோகி பாபு

யோகி பாபு

யோகி பாபு நல்ல நடிகர் தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இம்சை அரசன் கதாபாத்திரத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. வடிவேலு தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான ஆள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X