பாவாடை, சட்டையில் யோகிபாபு: வைரல் புகைப்படங்கள்

By Siva

Recommended Video

Zombie Movie: ஜாம்பி படத்திற்காக யோகிபாபு பாவாடை, சட்டை அணிந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள்

சென்னை: ஜாம்பி படத்திற்காக யோகிபாபு பாவாடை, சட்டை அணிந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜாம்பி. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை தான் படமாக காட்டுகிறார்கள்.

Yogibabus dedication for Zombie impresses Yashika

ஈ.சி.ஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட நண்பர்கள் ஒன்றுகூடுகிறார்கள். அப்பொழுது ஜாம்பிகள் தாக்குகின்றன. அந்த தாக்குதலில் இருந்து யார், யார் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.

இந்நிலையில் யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. கதைக்காக யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்து நடித்ததை பார்த்து யாஷிகா இம்பிரஸ் ஆகிவிட்டார். யோகி பாபுவின் அர்ப்பணிப்பு, அவரின் காமெடிக்கு ரசிகையாகிவிட்டார் யாஷிகா.

Yogibabus dedication for Zombie impresses Yashika

யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்ததற்கு சில காரணங்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அந்த காரணங்கள் படத்தை பார்த்தால் தெரியும் என்று கூறியுள்ளார் அவர்.

நடிகர்கள் பெண் வேடத்தில் நடிப்பது அதிகரித்து வரும் நிலையில் யோகி பாபு இப்படி ஒரு உடை அணிந்து நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X