தனுஷ் கூட டேட்டிங் போகனும்.. விஜய்க்கூட மேரேஜ் பண்ணனும்.. சொன்னது யார் பாருங்க.. டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இளம் நடிகை ஒருவர் நடிகர் தனுஷுடன் டேட்டிங் போக ஆசைப்படுவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

Recommended Video

தனுஷ் கூட டேட்டிங் போகனும்.. விஜய்க்கூட மேரேஜ் பண்ணனும்.. சொன்னது யார் பாருங்க.. டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகளை மட்டும் ஒன் இந்தியா தமிழ் தளத்தின் டாப் 5 பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே.

Young Actress wants to date with a actor

அதன்படி இன்றைய டாப் 5 பீட்ஸில் ஜிப்ஸி பட நடிகை நாடாஷா சிங் மனம் திறந்து பேசியது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் நடிகர் துருவ் விக்ரமின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் நடனமாடவுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக கூறியிருக்கிறார் பிகே. நடிகர் வெற்றி மாறன் இயக்கும் படத்தின் ஷுட்டிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் தனுஷின் கர்ணன் மற்றும் அவரது அடுத்த படங்கள் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X