போடா எருமசானி கிறுக்கு பயலே என்று ஹரிஜா சொன்னால் அதுதான் இன்னைக்கு ட்ரெண்ட்

சென்னை : போடா எருமசானி கிறுக்கு பயலே என்று சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது 'எரும சானி' ஹரிஜா தான் . ஹரிஜாவை நாம் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் பாத்திருப்போம் .

கோயம்புத்தூரை மய்யமாக வைத்து இயங்கி வரும் யூடியூப் பக்கம் தான் 'எருமசானி' .இந்த யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவில் பிரபலம் அடைந்தவர் தான் இந்த ஹரிஜா ,அப்படி பிரபலம் அடையும் போதே நமக்கு இந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு தோனியிருக்கும் ,அப்போ நாம கொஞ்ச வருசம் பின்னோக்கி பாத்தோம்னா அட இந்த பொண்ணா அதுனு சொல்லிருவோம் ,அது வேற ஒன்னும் இல்ல ஹரிஜா நடித்த 'அப்பரம்' குறும்படம் தான் ,யூடியூப்பில் கலக்கி கொண்டிருக்கும் மற்றொரு பிரபலம் ' நந்த கோபால கிருஷ்ணன்' மற்றும் ஹரிஜா இனைந்து நடித்த அந்த குறும்படம் பல லட்சம் மக்களால் பார்வையிடப்பட்டு ரசிக்கபட்ட குறும்படம் அது . அதில் தான் எருமசானிக்கு முன் நாம் ஹரிஜாவை பார்த்திருந்தோம்.

youtube fame harija started her photo shoot

எருமசானியில் பல வீடியோக்களில் நடித்ததின் மூலம் ஹரிஜாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது .முதலில் சாம் ஆன்டன் இயகத்தில் உருவான '100' படத்தில் நடிகர் அதர்வாவுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருப்பார் ஹரிஜா .

youtube fame harija started her photo shoot

கொஞ்ச நாட்களுக்கு முன் ஹரிஜாவுக்கு திருமனம் நிச்சியிக்கபட்டது ,அது பல இளைஞர்களுக்கு வேதனை அளித்தது என்றே கூறலாம் ,தற்போது டிரென்டிற்கு ஒரு நடிகையாக இருந்தாலும் சரி நடிகையாக வாய்ப்பு தேடி கொண்டிருப்பவரும் செய்யும் விசயம் ஹாட் போட்டோ சூட் .அதை ஹரிஜாவும் பின் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியான இடைவெளியில் போட்டோக்களை பதிவேற்றி விடுவார் . ஹாட் போட்டோ சூட் மட்டும் செய்யாமல் எல்லாவிதமான போட்டோகளையும் பதிவேற்றி இன்ஸாடாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் ஹரிஜா .

youtube fame harija started her photo shoot

தற்போது ஹரிஜா 'ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது ' படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் மற்றும் சில யூடியூப் பிரபலங்களும் நடித்து வருகின்றனர் .அடுத்தாக 'வழிப்போக்கன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார், இதில் நடிகர் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த படத்தை 'பிரதீக்ஷா' இயக்கி வருகிறார்.
youtube fame harija started her photo shoot

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X