#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்

சென்னை: தனுஷ், மாளவிகா, ஸ்ம்ரிதி நடிப்பில் வெளிவரவுள்ள பெயரிடப்படாத படம் #D43.

இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள யூ டியூப் பிரபலம் தனுஷ் குறித்து பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

க்ரைம் த்ரில்லர்

க்ரைம் த்ரில்லர்

D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

பாடல் படப்பிடிப்பு

பாடல் படப்பிடிப்பு

முதற்கட்டமாக #D43 படக்குழு நடிகர்களை தேர்வு செய்து வந்தது. சமீபத்தில் நாயகி ஸ்ம்ரிதி, நடிகர் கிருஷ்ணா ஆகியோர் படத்தில் இணைந்தனர். பின்னர் பாடல் காட்சிகளை படமெடுக்க தொடங்கி முதல் பாடலின் படப்பிடிப்பை முடித்தனர்.

Recommended Video

Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography
தனுஷுடன் இணைந்தார்

தனுஷுடன் இணைந்தார்

இதையடுத்து யூ டியூப் பிரபலம் பிரசாந்த் #D43 படத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் வரவேற்று தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்குமுன் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் பிரசாந்த்.

தனுஷுடன் கூட்டணி

தனுஷுடன் கூட்டணி

நடிகர் தனுஷ் தனக்கு நடிப்பு சொல்லி கொடுத்ததாகவும், தன்னை கேலி செய்யும் போல் அமைந்த காட்சியை நீக்கி வேற காட்சியை அமைக்க சொல்லியதாகவும் கூறியுள்ளார். இந்த ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X