”பியார் பிரேமா காதல்” இயக்குனரை விடாத யுவன் ஷங்கர் ராஜா!

இயக்குனர் எலனின் அடுத்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்

சென்னை: பியார் பிரேமா காதல் இயக்குனருடன் மீண்டும் இணைகிறார் யுவன் ஷங்கர் ராஜா.

இசையமைப்பாளர், பாடகர் என இருந்த யுவன் ஷங்கர் ராஜா "பியார் பிரேமா காதல்" திரைப்படத்தின் மூலம், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.

YSR production next with Elan

பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இணைந்து நடித்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் பியார் பிரேமா காதல்.

இயக்குனர் இளன் இயக்கிய இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து யுவனின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

தற்போது மீண்டும் இளன் இயக்கும் படத்தை யுவன் தயாரிக்கிறார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் கதை பற்றி விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

இசையில் ஹிட் அடித்தது போலவே தயாரிப்பிலும் ஹிட் அடிக்க ஆரம்பித்துள்ள யுவன் , பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X