சூர்யா படத்திலிருந்து பெயரை மாற்றுகிறார் யுவன் சங்கர் ராஜா?

By Shankar

சமீபத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய யுவன் சங்கர் ராஜா விரைவில் தன் பெயரை மாற்றிக் கொள்ளப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன். பல முன்னணி நடிகர், இயக்குனர்களின் பல படங்களுக்கு இசையமைத்தவர்.

Yuvan to change his name in Maas

இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார்.

இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தனது பெயரை மாற்றம் செய்யவில்லை. பலரும் இவரிடம் பெயர்மாற்றம் செய்யாததற்கான காரணம் என்று கேட்டு நச்சரித்து வந்தனர்.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்துக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, இந்த படத்தின் மூலம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

மாற்றம் செய்த தனது பெயரை ‘மாஸ்' படத்தின் டைட்டில் கார்டில் வெளியிடப் போகிறாராம் யுவன். ஏற்கெனவே அவர் அப்துல்லா என தன் பெயரை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X