சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: மாநாடு படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. புதுபுதுப்படங்களின் ஒப்பந்தங்கள், புதுப் படங்களின் அறிவிப்புகள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டீசர்கள், ட்ரெய்லர்கள் என அப்டேட்ஸ்கள் வெளியான வண்ணம் உள்ளன.

அவற்றில் முக்கியமான சில அப்டேட்ஸ்கள் மட்டும் தமிழ் ஒன் இந்தியா தளத்தில் டாப் 5 பீட்ஸாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், அண்ணாத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு, திரௌபதி படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.
இதேபோல், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முக்கிய நடிகர் நடிகைகள் சிலர் புறக்கணிப்பது குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன. அதோடு சிம்புவின் மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று படம் பாலிவுட் வரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், படத்தின் மீதான எதிர்ப்பு குறித்த தகவல்களை கூறியுள்ள பிகே, நடிகர் விஜயின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











