2வது காதலருடன் லிப் லாக்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் டிவி நடிகை.. எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?
ஸ்பெயின்: காதலனுக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் டிவி நடிகையின் வேற லெவல் போட்டோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் கடந்து, வெளிநாடுகளில் 'லவ் ஐலாண்ட்' எனும் பிரபல ரியாலிட்டி ஷோ வரவேற்பை பெற்றுள்ளது.
இளம் ஜோடிகள் ஒரு தீவில் இஷ்டத்துக்கு பிகினி உடைகளில் காதல் செய்யும் கண் கொள்ளா காட்சியாக இருக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாரா மெக்டெர்மாட்டின் இன்ஸ்டாகிராம் போட்டோ தான் இப்போ சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே!

பிக் பாஸுக்கும் மேல
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எல்லாம் மேல ஒரு சூப்பர் கவர்ச்சி நிகழ்ச்சியாக இங்கிலாந்தில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி ஷோவான ‘லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இந்த ஸ்பெயின் மாடல். 2018ல் ஒளிபரப்பான இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாரா மெக்டெர்மாட்.

கவர்ச்சி நங்கை
லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் பிகினியுடன் பல எபிசோடுகளில் ரசிகர்களை கவர்ந்திழுத்த டிவி நடிகை சாரா, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த கவர்ச்சி நடிகையின் பீச் போட்டோக்களை பார்க்கவே தனியாக ரசிகர்கள் படையெடுப்பது வழக்கம்.

இரண்டாவது காதலர்
தனது இரண்டாவது காதலருடன் உற்சாகமாக சுற்றுலாவை ரசித்து கொண்டாடி வருகிறார் டிவி நடிகை சாரா மெக்டெர்மாட். பிக் பாஸ் நிகழ்ச்சி போல, இங்கேயும் காதலும் பிரேக்கப்பும் நடப்பது வழக்கம். லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில், ஆடம் கொலார்டை காதலித்து வந்த சாரா, பின்னர் அவரை கழட்டி விட்டு, தற்போது சாம் தாம்ஸனுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

சூப்பர் சிங்கர்
பிக் பாஸ் வீட்டிலும் ஏகப்பட்ட சூப்பர் சிங்கர்கள், அதே போல லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நம்ம சாரா மெக்டெர்மாட்டும் ஒரு சூப்பர் சிங்கர் தான். அமெரிக்காவின் பிரபல ஷோவான எக்ஸ் ஃபேக்டரில் கலந்து கொண்டு, கலக்கியவர். இன்ஸ்டாவிலும் ஏகப்பட்ட பாடல் வீடியோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

படு செக்ஸியாக
ரெட் கலர் பிளேசர் கோட் அணிந்து கொண்டு, உள்ளே உள்ளாடை ஏதும் அணியாமல், பட்டன்களையும் திறந்து விட்டு, சமீபத்தில் இவர் போட்ட படு செக்ஸியான புகைப்படம் வேற லெவலில் வைரலானது. ஏகப்பட்ட லட்சங்களில் ரசிகர்கள் லைக்குகளையும் ஜொள்ளுகளையும் விட்டனர்.

நல்லா ஜூஸ் குடிக்கிறாங்க
தனது இரண்டாவது காதலர் சாம் தாம்சனுடன் இணைந்து லிப் லாக் அடிக்கும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை சாரா. மேலும், அதற்கு கேப்ஷனாக, உங்களை காதலனாக சூஸ் செய்த இடத்திலேயே வென்று விட்டேன். மீண்டும் மீண்டும் உங்களையே சூஸ் செய்ய விரும்பிகிறேன் என பதிவிட, நல்ல சூஸ் பண்றேன் சொல்லிட்டு, ஜூஸ் குடிக்கிறியேம்மான்னு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











