வலையில் சிக்கிய பிகினி மீன்.. மணலில் புரண்டு படுத்திருக்கும் மெர்மெய்டு என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

ஸ்பெயின்: வெள்ளை நிற பிகினியில் வலையில் சிக்கிய மீனாக மணலில் புரண்டு படுத்திருக்கும் ரியாலிட்டி ஷோ நடிகை சாராவின் ஹாட் புகைப்படம் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிடுகிறது.

Recommended Video

நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்கள்

2018ம் ஆண்டு இங்கிலாந்தின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டேட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாரா மெக் டெர்மாட்.

முதல் காதலர் ஆடம் கொலார்டை கழட்டி விட்ட இவர், தற்போது சாம் தாம்ஸன் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.

பிரேக் அப்

பிரேக் அப்

இளசுகளின் இதயங்களை கவரும் டேட்டிங் நிகழ்ச்சியான லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில், ஆடம் கொலார்டுடன் இணைந்து நெருக்கமாக பழகிய சாரா மெக்டெர்மாட் அந்த நிகழ்ச்சிக்கு பிறகும், ஆடம் உடன் டேட்டிங் செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆடமை சாரா பிரேக் அப் செய்து விட்டார்.

23 வயசு தான்

23 வயசு தான்

21 வயதில் இளம் மங்கையாக லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, பிகினி உடைகளை அணிந்த படி அந்த உல்லாச தீவில் 40க்கும் மேற்பட்ட நாட்களை கழித்த இந்த ரியாலிட்டி ஷோ ஸ்டாருக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சாம் தாம்ஸனுடன் ஒரு வருட லவ் ஆனிவர்சரியையும் இவர் கொண்டாடினார்.

சாப்பாடு தான் முக்கியம்

சாப்பாடு தான் முக்கியம்

வாழ்க்கையில் எது எப்படி போனாலும் பரவாயில்லை. தனக்கு எப்போதுமே சாப்பாடு தான் முக்கியம் என நினைக்கும் சூப்பரான மனநிலையை கொண்டிருப்பவர் தான் இந்த ஸ்பெயின் நாட்டின் செக்ஸி லேடி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணவு உண்ணும் ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

சில தினங்களுக்கு முன்பு மஞ்சள் நிற பிகினியில் சொட்ட சொட்ட நனைந்தபடி இவர் ஹாட் கொடுத்திருக்கும் ஹாட் போஸ் புகைப்படம் லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது. மேலும், அதற்கு 'lemon drizzle' என கேப்ஷனும் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் இந்த எக்ஸ் ஃபேக்டர் பாடகி.

வலையில் பிகினி மீன்

வலையில் பிகினி மீன்

இந்நிலையில், தற்போது, வெள்ளை நிற பிகினி அணிந்து, அந்த ஆடை முழுவதும் வலை போல இருப்பது போன்ற செம செக்ஸியான உடையை அணிந்தபடி மணலில் படுத்து புரளும் புகைப்படத்தை பதிவிட்டு, இணையத்தை ஹீட்டாக்கி வருகிறார் சாரா மெக்டெர்மாட். நேச்சுரல் பியூட்டி என்றும் ஸ்டன்னிங்கா இருக்கீங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X