மறைப்பதற்கு ஒன்றுமில்லை.. உள்ளாடையுடன் ஒய்யார செல்ஃபி.. பிகினியில் வசீகரிக்கும் ரியாலிட்டி ஸ்டார்!
ஸ்பெயின்: லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாரா மெக்டெர்மாட், பிகினி உடையில் வெளியிட்டு இருக்கும் பாத்ரூம் செல்ஃபி வைரலாகி வருகிறது.
23 வயதாகும் இவர், ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில், தனது ஆண் நண்பருடன் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில், சாராவை அவரது ஆண் நண்பரான சாம் தாம்சன் புரொபோஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ப்ளூ பிகினி
இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் ரியாலிட்டி ஸ்டாரான சாரா மெக்டெர்மாட், அங்குள்ள சாண்டா மெரினா எனும் இடத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் நீல நிற பிகினியில் படு செக்ஸியாக நின்றபடி போஸ் கொடுத்து, சர்வதேச ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.

பின் தொடருங்கள்
பச்சை நிற பிகினியில், பின்னழகு மொத்தமும் தெரியும் வண்ணம், உச்சகட்ட கவர்ச்சியில், சாரா வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோவை பார்த்தாலே ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்வார்கள். மேலும், அந்த புகைப்படத்தை பதிவிட்டதோடு மட்டுமல்லாமல், ‘ஃபாலோ மீ' பின் தொடருங்கள் என்ற கேப்ஷனையும் சாரா பதிவிட்டுள்ளார்.

ஐஸ்க்ரீம் தான் முக்கியம்
ஸ்லிம் பியூட்டியாக இருந்தாலும், சாப்பாடு விஷயம் என்று வந்துவிட்டா சாராவை கட்டுபடுத்தவே முடியாது. பீட்சா பிரியையான இவர், சமீபத்தில், ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். குடும்பத்தை விட்டு விலகி இந்த வீக்கெண்டை உற்சாகமாக கழிப்பதாகவும் அவர் போட்டிருக்கும் கேப்ஷனுக்கும் லைக்குகள் குவிகின்றன.
Recommended Video

மறைப்பதற்கு ஒன்றுமில்லை
27 வயதாகும் சாம் தாம்சன் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார் சாரா மெக்டெர்மாட். இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், சர்ப்ரைஸாக சாம், சாராவை புரொபோஸ் பண்ண போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், பிங்க் நிற உள்ளாடையுடன் பாத்ரூமில் எடுத்த செல்ஃபியை போட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாரா.


Click it and Unblock the Notifications











