உள்ளாடை அணியாமல்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு.. அனலை மூட்டிய பிரபல டிவி நடிகை.. தெறிக்குது லைக்ஸ்!
இத்தாலி: உள்ளாடை அணியாமல், தனது சட்டை பட்டனை முழுவதுமாக கழட்டி விட்டபடி பிரபல டிவி நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
'லவ் ஐலாண்ட்', எக்ஸ் ஃபேக்டர் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சாரா மெக்டெர்மாட்.
பிகினி உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு சமூக வலைதளத்தில் ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அது என் ஜீன்லயே இருக்கு
ஸ்பெயின் நாட்டின் மாடல் அழகியான சாரா மெக்டெர்மாட், லவ் ஐலாண்ட் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். பல்வேறு டிவி தொடர்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வருகிறார். நன்றாக ருசி பார்த்து உண்ணும் உணவுப் பிரியையான அவரது உடல் ஏன் குண்டாகவே மாட்டேங்குது என ரசிகர்கள் கேட்டபோது, அது என் ஜீன்லயே இருக்கு என கூறியிருந்தார்.

காதலருடன் ஜாலியாக
ரியாலிட்டி ஷோவில் ஒரு காதலருடனும், ரியாலிட்டி ஷோவுக்கு வெளியே ஒரு காதலர் என்றும் என்ஜாய் பண்ணி வருகிறார். இத்தாலியில் சுற்றுலா செய்து வரும் அவர், தனது புதிய காதலர் சாம் தாம்சனுடன் சுற்றுலாவை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். சமீபத்தில் இருவரும் ஒட்டி உரசியபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின.

தர்பூசணியுடன் போஸ்
பல பிரபல உள்ளாடை நிறுவனங்களின் மாடலாக இருந்து வரும் சாரா மெக்டெர்மாட், வெளிர் பச்சை நிற பிகினி அணிந்தபடி படு ஹாட்டாக தலைக்கு மேல், தர்பூசணி பழத்தை வைத்துக் கொண்டு, தனது நாக்கை நீட்டியபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்திருந்தார்.

பட்டன் போடாமல்
இந்நிலையில், தற்போது ஷர்ட் மற்றும் ஷார்ட் டெனிம் ஜீன் அணிந்து கொண்டு, செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். சட்டை பட்டனை கழட்டி விட்டு, தனது மார்பகத்தை மறைத்தபடி இவர் கொடுத்துள்ள போஸுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஸ்டன்னிங் என்றும் பியூட்டி என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அப்பாவின் பணத்துக்காக
சாம் தாம்சனின் அப்பாவின் பணத்துக்காகத் தான் சாரா மெக்டெர்மாட் அவருடன் பழகி வருகிறார் என சமீபத்தில் நடந்த ரியாலிட்டி ஷோவில், பீட் விக்ஸ் எனும் பிரபலம் சாம் தாம்சனிடம் நேரடியாகவே கூறியிருந்தார். அதை மறுத்த அவர், நேரடியாக சாராவிடம் போன் செய்து, பீட் விக்ஸை கிழித்துத் தொங்கவிட்டு அந்த நிகழ்ச்சியை வைரலாக்கினர். இது ஒரு பிராங்க் ஷோவாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











