படப்பிடிப்பு முடியும் முன்பே டான் படத்தின் Satellite Rights ஐ வாங்கிய Zee தமிழ்!

சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் தயாராகும் திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டுடெண்டாக நடிக்கிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

Lyca நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் satellite rights குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ஹிட் அடித்த பாடல்கள்

ஹிட் அடித்த பாடல்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. படக்குழுவினர் டீசர்/ட்ரைலர் ஏதும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் செல்லம்மா, நெஞ்சமே,

ஓ பேபி என படத்தின் மூன்று பாடல்களும் வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படம் சட்ட மன்ற தேர்தல் காரணமாக தள்ளி போடப்பட்டது. பின்னர் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் ரிலிஸ் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திரையரங்கில் தான் படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு உறுதியாக உள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு

இதையடுத்து சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நிறைவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த இவ்வேலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக டான் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.

பரவும் தகவல்

பரவும் தகவல்

படத்தின் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் 34 கோடிக்கு டான் திரைப்படத்தின் Satellite Rights உரிமையை Zee தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. சிவகார்த்திகேயன் திரைப்படம் 34 கோடிக்கு படப்பிடிப்பு முடியும் முன்பே விலை போவது அவரின் முன்னேற்றத்தை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X