அய்யோ.. அப்படியே ஃபுல்லா திரும்பிடாதீங்க.. ஆபா பாஸின் அதகள வீடியோ.. ஷாக்கான ஃபேன்ஸ்!
மும்பை: காமசூத்ரா 3டி, மஸ்த்ரம் என அடல்ட் படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து இளைஞர்களை திக்குமுக்காட செய்து வரும் ஆபா பால் லேட்டஸ்ட்டாக மொத்த பின்னழகையும் காட்டியபடி வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
தமிழில் கடந்த 2017ல் வெளியான டேஸ்ட் படத்தில் இவர் நடித்துள்ளார். கண்டி பாத் வெப்சீரிஸில் நடித்ததன் மூலம் இந்தியளவில் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 லட்சம் ரசிகர்கள் இவரது கவர்ச்சி புகைப்படங்களை காணவும், வீடியோக்களை பார்க்கவும் ஃபாலோயர்களாக மாறி உள்ளனர்.

கிளாமரையும் தாண்டி
அரை நிர்வாணமாக காமசூத்ரா, மஸ்த்ரம் உள்ளிட்டவற்றில் நடித்து பிரபலமானவர் ஆபா பால். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆல்ட் பாலாஜி ஆப்பில் வரும் கிளாமரையும் தாண்டிய வெப்சீரிஸ்களில் அம்மணியை அடிக்கடி பார்க்கலாம். அந்த அளவுக்கு கிக்கேற்றும் நடிப்பை வெளிக்காட்டி அசால்ட்டு காட்டுவார் ஆபா பால்.

ஓடிடி குயின்
கடந்த 2018ல் வெளியான சர்ச்சைக்குரிய ஆல்ட் பாலாஜி வெப்சீரிஸான XXX தொடரில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர் ஆபா பால். கண்டி பாத், மஸ்த்ரம், லோலிடா பிஜி ஹவுஸ், நாம்கீன், ஹாய் டவுபா என தொடர்ந்து பல வெப்சீரிஸ்களில் நடித்து கலக்கி வருகிறார்.

பிகினி உடைகளில்
கவர்ச்சிக்கு கடுகளவும் பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளைஞர்களை வசிகரித்து வருகிறார் இந்த உத்தர பிரதேச நடிகை. 35 வயதை கடந்த நிலையில், துணை நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் வெப் தொடர்களில் வெளுத்து வாங்கி வருகிறார்.

மொத்த முதுகழகு
இந்நிலையில், தற்போது ஆபா பால் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் மேலாடை அணியாதது போல மொத்த முதுகழகையும் காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன் பக்கம் திரும்புவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

திரும்பாதீங்க
ஒட்டுமொத்தமாக திரும்புவது போலா ஆபா பால் வெள்ளை நிற உடையுடன் டாப்லெஸ் போஸில் முழுவதும் திரும்ப முயற்சிக்கும் வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கும் போதே ரசிகர்கள் திரும்பாதீங்க என கமெண்ட் போட, முழுவதுமாகவே திரும்பி, முன்புறம் உடை அணிந்திருக்கும் காட்சியை காட்டி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளார் ஆபா பால். அவரது இந்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோ டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











