With Love OTT : காதலர்களின் மனம் கவர்ந்த ‘வித் லவ்‘.. ஓடிடி ரிலீஸ் தேதி!

சென்னை: டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'வித் லவ்' தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற, இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

வித் லவ்: அம்மாவை இழுந்து மன அழுத்தத்தில் இருக்கும் அபிஷன் ஜீவிந்திற்கு, அவனது வாழ்க்கை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். மேட்ரிமோனியில் ஒரு பெண்ணை பார்க்க, தம்பியை அவளை சந்தித்து பேசும்படி சொல்ல, அவனும் பெண்ணை பார்ப்பதற்காக செல்கிறான். அந்த சந்திப்பில்தான் பெண் தான், அபிஷன் ஜீவிந்த் பார்க்க வந்த பெண் அனஸ்வரா ராஜன் பள்ளிக் கால தோழி என்பது தெரியவருகிறது.

With Love OTT
Photo Credit:

படத்தின் கதை: இருவரும் பள்ளியில் நடந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருக்க, அப்போது தான், அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் (காவ்யா அனில்) காதலித்துள்ளான். அதே நேரத்தில், அந்தப் பெண் மற்றொரு மாணவனை காதலித்துள்ளாள். இப்படி இருவரும் பழைய நினைவுகளைப் பற்றி பேசிககொண்டு இருக்க, "நம்ம பழைய காதல்களை இப்போ நேரில் பார்த்தால் என்ன ஆகும்?" என்று தோன்று இருவரும் சேர்ந்து, பள்ளி நண்பர்களை தேடி செல்கின்றனர். அப்போது என்னென்ன எதிர்பாரா சம்பவங்கள் நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி படம் தான் வித் லவ்.

ஓடிடி ரிலீஸ்: கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இந்த படத்திற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்து, பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 35 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: with love ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X