Rakul Preet Singh: தமன்னாவை அடுத்து.. தீயாக பரவும் இந்தியன் 2 ஹீரோயினின் படு ஹாட்டான வீடியோ!
சென்னை: கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் பல முன்னணி நடிகைகள் தாராளமாக நடித்து ஓடாத படங்களையும் ஓட வைக்க முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமன்னாவை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் வீடியோ ஒன்றும் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது குளியல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

உச்சக்கட்டத்திற்கு சென்ற தமன்னா: சமீபத்தில் நடிகை தமன்னா நடித்த இந்தி வெப்சீரிஸான ஜீ கர்தாவில் பாலிவுட் நடிகர்களுடன் படுக்கையறை காட்சிகளில் படு போல்டாக நடித்து மிரட்டி இருந்தார்.
ஸ்க்ரீனில் லிப் லாக் முத்தத்திற்கு கூட இதுவரை நோ சொல்லியிருந்த நடிகை தமன்னாவா இப்படி படு ஆபாசமாக நடித்துள்ளார் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே வாயடைத்துப் போய் நின்றனர். நடிகை தமன்னாவுக்கு எதிரான ட்ரோல்களும், மீம்களும் பறந்தன.
தமன்னாவை தொடர்ந்து: இந்நிலையில், நடிகை தமன்னாவை தொடர்ந்து தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் செம ஹாட்டான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
ஏற்கனவே பிகினியில் ஐஸ் பாத் செய்தது, மாலத்தீவுக்குச் சென்ற இடத்தில் அங்கே கலர் கலராக எடுத்த பிகினி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த வீடியோ தாறுமாறாக ஷேர் ஆகி வருகிறது.
குளியல் வீடியோ: ஐ லவ் யூ எனும் இந்தி படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கண்ணாடி போன்று பளிச்சென தெரியும் பாத்ரூமில் நிர்வாணமாக குளிப்பது போன்ற வீடியோ தான் தற்போது இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது.
சிவகார்த்திகேயன் உடன் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த வீடியோ வெளியான நிலையில், தமன்னாவை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கும் செம ஹாட்டாக நடிக்க ஆரம்பித்து விட்டாரா என கேள்விகள் கிளம்பி உள்ளன.
ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள த்ரில்லர் திரைப்படமான ஐ லவ் யூ ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications











