அஞ்சலியின் அடல்ட் வெப்சீரிஸ்.. ஆரம்பத்திலேயே அந்த மாதிரி காட்சிகள் ஏராளம்.. சும்மா தீயாய் பரவுது!

படுக்கையறை காட்சிகள், பாத்ரூமில் குளிக்கும் காட்சிகள் என அஞ்சலி படு தாராளம் காட்டி நடித்துள்ள இந்த வெப்சீரிஸுக்கு 18+ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் விக்னேஷ்சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் போர்ஷனிலேயே நடிகை அஞ்சலி நடித்து ஓடிடியில் தரமான சம்பவம் செய்திருந்தார்.

இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த அக்டோபர் 27ம் தேதி அஞ்சலி லீடு ரோலில் நடித்த ஜான்சி வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜான்சி டப்பிங்கும் செய்யப்பட்டு இருக்கிறது.

படுக்கையறை காட்சிகள், பாத்ரூமில் குளிக்கும் காட்சிகள் என அஞ்சலி படு தாராளம் காட்டி நடித்துள்ள இந்த வெப்சீரிஸுக்கு 18+ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

அடல்ட் வெப்சீரிஸில் அஞ்சலி

அடல்ட் வெப்சீரிஸில் அஞ்சலி

இயக்குநர் திரு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி உள்ள ஜான்சி வெப்சீரிஸுக்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் இந்த அடல்ட் வெப்சீரிஸ் ஸ்ட்ரீமாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் ஹோம்லி கேர்ளாக நடித்து வந்த அஞ்சலி இந்த ஓடிடி வெப்சீரிஸில் படு ஹாட்டாக நடித்துள்ளார்.

என்ன கதை

என்ன கதை

மேட் டேமன் நடிப்பில் வெளியான Bourne சீரிஸ் படங்களின் கதை போலத்தான் இந்த ஜான்சி வெப்சீரிஸின் கதையும் இருக்கு. ஆரம்பமே ஒரு பெரிய சண்டைக்கு பிறகு அருவியில் இருந்து கீழே விழும் அஞ்சலி அடுத்து பழைய நினைவுகளை இழந்து தனது மகள் மற்றும் பார்ட்னர் ஒருவருடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய பழைய நினைவுகள் திரும்பி வருவதும் அவர் தன்னை யார் என்பதை அறிந்து கொண்டதும், இதற்கு காரணமான எதிரிகளை பந்தாடுவது தான் அஞ்சலி வெப்சீரிஸின் கதை.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

கற்றது தமிழ், அங்காடித் தெரு என ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அஞ்சலி சிங்கம் 2 படத்தில் எல்லாம் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். சுந்தர் சியின் கலகலப்பு உள்ளிட்ட படங்களிலும் கவர்ச்சி தூக்கலாக நடித்த அஞ்சலி பாவக் கதைகள் ஆந்தாலஜியில் லெஸ்பியன் போல எல்லாம் நடித்திருப்பார். இந்நிலையில் ஜான்சி வெப்சீரிஸில் அதையும் தாண்டி படுக்கையறை காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்துள்ளார்.

குளியல் காட்சிகள்

குளியல் காட்சிகள்

எபிசோடு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட கிரிஞ்சான காட்சிகளுக்கு பிறகு தனது பார்ட்னர் உடன் உடலுறவு கொள்வது, குளிக்கும் போது பின்னழகை காட்டுவது, இடுப்பில் , முதுகில் தழும்பு இருப்பதை காட்டுவது என எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி நடித்திருக்கிறார் அஞ்சலி. அந்த காட்சிகள் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

6 எபிசோடுகள்

6 எபிசோடுகள்

திரு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் அஞ்சலி, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா மற்றும் சம்யுக்தா ஹார்னாட் நடிப்பில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் ஒட்டுமொத்தமாக 6 எபிசோடுகள் கொண்டுள்ளன. க்ரூயல்லா எனும் ஹாலிவுட் படத்தை காப்பியடித்தது போல இந்த வெப்சீரிஸில் சூப்பர் ஹீரோவாக எல்லாம் மாறுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவராக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X