This Week OTT: தாய் கிழவி முதல்.. Beef சீசன் 2 வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் கம்ப்ளீட் லிஸ்ட்!
சென்னை: வாரா வாரம் தியேட்டரில் படங்கள் வெளியாகும் எண்ணிக்கைக்கு நிகராக ஓடிடி தளங்களில் படங்களும் வெப் சீரீஸிஸ்களும், டாக்குமெண்டரிகளும் ரிலீஸ் ஆகி ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரீஸ்கள், டாக்குமெண்டரிகள் குறித்த மொத்த லிஸ்ட்டை இந்த தொகுப்பில் காணலாம்.
ஏப்ரல் 10ஆம் தேதி தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான தாய் கிழவி படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்து, சிவபாலன் முருகேசன் இயக்கி, ராதிகா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான தாய் கிழவி, ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காதல் ரெஸ்பக்ட் ரிப்பீட் படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஜீ 5 ஓடிடி தளத்தில் காக்கி சர்சக்ஸ் வெப் சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
அதேபோல், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கொரியா மொழிப் படங்கள், வெப் சீரீஸ்களும் ஸ்ட்ரீம் ஆகவுள்ளன.

This Week OTT Rls - Apr 10🍿
#Naangal (T) - Sun Nxt
#ThaaiKizhavi (T) - Hotstar
#KadhalResetRepeat (T) - Prime
#KaakeeCircus (T) - Z5 Series
#Haal (M) - Manorama Max
#TuYaaMain (Hindi) - Netflix
#TheCleaningLady (E) - Netflix
#18thRose (Filipino) - Netflix
#Mudborn (Taiwanese) - Netflix
#CandyAndThePizzaGgirl (H) - Prime
#KanimangalamKovilakam (M) - Sun Nxt
#TheTestaments (E) - Hotstar Series
#TohTiAniFuji (Marathi) - SonyLiv
#Outcome (E) - AppleTV
#PizzaMovie (E) - Hulu
#Thrash (E) - Netflix

#Keeper (E) - Prime
#Scream7 (E) - BMS
#Christy (E) - HBO Max
#DannyGo (E) - Netflix
#TheUgly (Korean) - Prime
#MalcomMiddle (E) - Hotstar
#Boundless (Danish) - Prime
#Beef S2 (E) - Netflix Series
#TheBoys S5 (E) - Prime Series
#MidwinterBreak (E) - Peacock
#IsTheThingOn (E) - Hotstar
#MyFathersShadow (E) - MUBI
#LateShift (German) - Prime
#WildCat (E) - Lionsgate Play
#SecretSocietyOfLies (E) - Prime
#DatingGame (Thai) - Netflix Series
#UntoldChessmates (E) - Netflix Docu
#EverybodyLovesSohrabHanda (H) - Z5
#MentalCoachJegal (Korean) - Prime Series
#TrustMe:TheFalseProphet (E) - Netflix Series
#GüvercinTerbiyecisiHammal (Turkish) - Prime
#TheRealHousewivesOfRhodeIsland (E) - Hotstar Series


Click it and Unblock the Notifications











