படுக்கையறை காட்சிகளில் பிக் பாஸ் திவ்யா கணேஷ்.. சினிமா வாய்ப்புக்காக இவ்வளவு தூரம் இறங்கிட்டாங்கப்பா
சென்னை: சின்னத்திரை சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஓரளவிற்குப் பரிச்சயமானவர் நடிகை திவ்யா கணேஷ். எப்படியாவது வெள்ளித்திரையில் பெரிய சினிமா வாய்ப்புகளைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தவருக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகப் பங்கேற்கும் மெகா வாய்ப்பு கிடைத்தது.
நடிகை திவ்யா கணேஷன்: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே, சக போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோருக்கு எதிரியாகவே திவ்யா கணேஷ் வலம் வந்தார். யாருக்கும் பயப்படாமல் நேருக்கு நேர் நியாயத்திற்காக அவர் பேசிய பேச்சுகளும், அவரது தனித்துவமான செயல்பாடுகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதன் காரணமாகவே ஒட்டுமொத்தத் தமிழ் நெஞ்சங்களின் வாக்குகளை அள்ளி, பிக் பாஸ் சீசனின் மாஸ் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் மகுடம் சூடினார்.

படுக்கையறை காட்சியில் : பிக் பாஸ் பட்டத்தைத் வென்ற கையோடு சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Sshhh 3 என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் திவ்யா கணேஷ் நடித்துள்ளார். இந்தத் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதீத கவர்ச்சி உடைகளிலும், படுக்கையறை படுக்கை காட்சிகளிலும் மிகத் துணிச்சலாக அவர் நடித்துள்ளார். தற்போது இந்த வெப் தொடரின் படுக்கையறை காட்சிகள் மற்றும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு அவர் போனில் பேசும் சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் லீக்காகி அதிவேகமாகப் பரவி வருகின்றன.

அப்போ அப்படி... இப்போ இப்படியா: இந்த அதிரடி கிளாமர் போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள், பிக் பாஸ் வீட்டுக்குள்ள அவ்வளவு கொள்கை பேசி, நியாயம் பேசின திவ்யா கணேஷா இது? சினிமா வாய்ப்புக்காக முதல் சீரிஸிலேயே இவ்வளவு தூரம் இறங்கிட்டாங்கப்பா என்றும், யாரும் எதிர்பார்க்காத மாஸ் ட்விஸ்ட் என்றும் மீம்ஸ்களைப் போட்டு வம்புக்கு இழுத்து வருகின்றனர். எது எப்படியோ, திவ்யா கணேஷின் இந்த புதிய கிளாமர் அவதாரம் தான் இப்போதைக்கு கோலிவுட்டின் டாப் ட்ரெண்டிங் டாபிக்காக உள்ளது.


Click it and Unblock the Notifications