வெறும் பழத்தை நறுக்கி ஆடையா போட்டுருக்காங்களே இந்த பிக் பாஸ் பிரபலம்.. ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!
மும்பை: பிக் பாஸ் ஓடிடி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து எல்லை மீறும் கவர்ச்சியை இஷ்டத்துக்கு காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
வித விதமான பிகினி உடைகளை அணிந்து முன்னழகை மறைத்து வரும் உர்ஃபி ஜாவேத் புதிதாக வெறும் கிவி பழங்களை மட்டுமே பயன்படுத்தி தனது மர்ம தேசங்களை மறைத்திருப்பது ரசிகர்களை பதற வைத்துள்ளது.
போட்டோ மட்டுமின்றி வீடியோவையும் போட்டு இளைஞர்களை இம்சைப்படுத்தி வருகிறார் உர்ஃபி ஜாவேத்.

என்ன மாட்டி இருக்கு
மேலாடை அணியாமல் வெறும் ஹார்ட் டிசைனை கழுத்தில் மாட்டிக் கொண்டு கன்னாபின்னாவென கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார் உர்ஃபி ஜாவேத். டிவி நடிகையான இவர், பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

ரொம்ப மோசமா போகுது
வேஸ்ட் பொருட்களை எல்லாம் ஆடையாக தைத்து எல்லை மீறிய கவர்ச்சியில் உடைகளை தைத்து போட்டு வருகிறார் உர்ஃபி ஜாவேத். இவருக்கு போட்டியாக பாலிவுட்டில் ஏகப்பட்ட நடிகைகள் மேலாடையில் இருந்து கீழே கனெக்ட் ஆகும் உள்ளாடைகளை எல்லாம் அணிந்து வரும் நிலையில், அதை விட மோசமான போட்டோக்களை போட்டு வர ஆரம்பித்து விட்டார் உர்ஃபி ஜாவேத்.

கையை வைத்து மறைத்து
தனது மார்பகத்தை காட்டினால் தான் தன்னை கைது செய்ய முடியும் என திமிராக பேசி வரும் உர்ஃபி ஜாவேத் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து அந்த பகுதியில் தனது கைகளை வைத்தே மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். உர்ஃபி ஜாவேத்தின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

ஹேண்ட்ஸ் அப்
உர்ஃபி ஜாவேத்தின் கொடுரமான ஃபேஷன் ஸ்டைலை பார்த்து அப்செட்டான ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். உர்ஃபி ஜாவேத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் ஹேண்ட்ஸ் அப் என போட்டோ மீம்களை போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர்.

கிவி டிரெஸ்
வெறும் கிவி பழங்களை கட் செய்து ஆடை போல கோர்த்து முன்னழகை மறைத்தபடி உர்ஃபி ஜாவேத் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. பாலிவுட் ரசிகர்களின் திடீர் கனவுக்கன்னியாக மாறி உள்ள உர்ஃபி ஜாவேத்தை இப்படிப் பார்த்த இளைஞர்கள் என்ன கொடுமை இது உர்ஃபி ஜாவேத் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வீடியோ வேற
ட்விட்டரில் கிவி பழ உடையுடன் போட்டோவை வெளியிட்ட உர்ஃபி ஜாவேத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஆபாச ஆடையுடன் வீடியோவையே வெளியிட்டு ரசிகர்களை ஜூஸ் ஆக்கி வருகிறார். இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை காண வேண்டுமோ என நெட்டிசன்கள் தலையால் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











