ஆத்தாடி.. அந்த இடத்தில் டாட்டூ.. ஓபனா காட்டிய ரியாலிட்டி ஷோ பிரபலம்.. பதறிப்போன ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: லவ் ஐலாண்ட் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை டாஷா கவுரி தனது மார்பகத்தில் போட்டுள்ள டாட்டூவை வெளிப்படையாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை மிஞ்சும் அளவுக்கு ஒரு தனித்தீவில் ஆண்களையும் பெண்களையும் அனுப்பி காதல் செய்ய வைத்து அந்த காட்சிகளை கேமராவில் பதிவு செய்து வெளியிட்டு காசு பார்த்து வரும் நிகழ்ச்சி தான் லவ் ஐலாண்ட் நிகழ்ச்சி.

பல சீசன்களாக அரங்கேறி வரும் இந்த ரியாலிட்டி ஷோவில் கடந்த ஆண்டு கலந்து கொண்டவர் தான் டாஷா கவுரி.

காதலிக்க ஒரு ரியாலிட்டி ஷோ

காதலிக்க ஒரு ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ மூலம் போட்டியாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதனை கேமரா மூலம் பதிவு செய்து ரசிகர்களை பார்க்க வைத்து மிகப்பெரிய அளவில் அதனை என்டர்டெயின்மென்ட் ஷோவாக மாற்றி வருகின்றனர். ஒரு பிரைவேட் தீவில் அரை டஜன் ஆண்களையும் அரை டஜன் பெண்களையும் அனுப்பி விட்டு காதலிக்க சொல்லும் ஷோ தான் இந்த லவ் ஐலாண்ட் ஷோ.

24 வயது மாடல் அழகி

24 வயது மாடல் அழகி


இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு டாஷா கவுரி எனும் 24 வயது யங் மாடல் அழகி கலந்து கொண்டார். ஆண்ட்ரூ எனும் 27 வயது மாடலை காதலித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், சமீபத்தில் காதலருடன் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவருக்கு சென்ற நிலையில், தனது புதிய டாட்டூவை ரிவீல் செய்திருக்கிறார் டாஷா கவுரி.

மார்பில் டாட்டூ

மார்பில் டாட்டூ

கை, கால், கழுத்து, முதுகு, மார்பின் மேல் பகுதி, தொடை என பல இடங்களில் பிரபலங்கள் டாட்டூ போட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரியாலிட்டி ஷோ பிரபலமான டாஷா கவுரி தனது மார்பிலேயே டாட்டூ போட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

பிராலெஸ் டிரெஸ்

பிராலெஸ் டிரெஸ்

உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையில் ஈஃபிள் டவர் அருகே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு தனது டாட்டூ தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் டாஷா கவுரி. அதை பார்த்த ரசிகர்கள் வேறலெவல் லவ் உங்களுடையது என்றும், அங்கே எல்லாம் டாட்டூ போடுவது ரிஸ்க் ஆகிடப் போகுது என்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

காதலருடன் நெருக்கம்

காதலருடன் நெருக்கம்

லவ் ஐலாண்ட் ஷோவில் பிக்கப் செய்த ஆண்ட்ரூவை காதலித்து வரும் டாஷா கவுரி தனது காதலருடன் லிப் லாக் அடிக்கும் காட்சிகள் மற்றும் நீச்சல் குளத்தில் ஒன்றாக குளிக்கும் காட்சிகள் என படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு லவ் ஐலாண்ட் ரசிகர்களை எப்போதுமே என்கேஜாக வைத்துள்ளனர்.

 எந்த ஓடிடியில் பார்க்கலாம்

எந்த ஓடிடியில் பார்க்கலாம்

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடிக்களில் லவ் ஐலாண்ட் யூகே மற்றும் லவ் ஐலாண்ட் யுஎஸ் ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஐ டிவி 2வில் அதிகாரப்பூர்வமாக இந்த ரியாலிட்டி டேட்டிங் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் வூட் ஆப்பில் இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இந்த ரியாலிட்டி ஷோவை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X