டாப்லெஸ் போஸில் தீபாவளி லட்டு சாப்பிடும் பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்.. குவியும் கண்டனங்கள்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத்.

கண்டபடி கவர்ச்சி ஆடைகளை அணிந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், தீபாவளியை முன்னிட்டு போட்டுள்ள கவர்ச்சி வீடியோ ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலாடையே அணியாமல் தீபாவளி லட்டு சாப்பிடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படு கவர்ச்சியையும் தாண்டி ஆபாசமாக இவர் ஏகப்பட்ட வித்தியாசமான உடைகளை உடுத்திக் கொண்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

ஆடை பத்தி பேசக்கூடாது

ஆடை பத்தி பேசக்கூடாது

உள்ளாடை அணியாமல் வெறும் ஸ்க்ரீன் துணியை தலையில் போர்த்தியவாறு பொது நிகழ்ச்சிக்கு வந்த உர்ஃபி ஜாவேதை பார்த்து பத்திரிகையாளர் ஒருவர் ஏன் இப்படி கேவலமா டிரெஸ் பண்ணிட்டு வந்திருக்கீங்க என கேட்டதற்கு அம்மணி கொதித்து எழுந்து விட்டார். நான் எப்படி டிரெஸ் பண்ண வேண்டும் என்பது என் இஷ்டம், நீ உங்க அம்மா, அக்காவிடம் போய் சொல்லு என பேசியது பெரிய பிரச்சனையை கிளப்பியது.

தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி ஸ்பெஷல்

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உர்ஃபி ஜாவேத் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்குள் ஆழ்த்தி உள்ளது. மேலாடையை அணியாமல் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

டாப்லெஸ் லட்டு

டாப்லெஸ் லட்டு

டாப்லெஸ் போஸில் ஒரு கையை தனது மார்பகத்தை மறைத்துக் கொண்டு ஒரு கையால் லட்டு எடுத்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத். அவரது வீடியோவுக்கு கீழ் ஆபாச கமெண்ட்டுகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்து மதத்தை அவமதிக்கும் செயல்

இந்து மதத்தை அவமதிக்கும் செயல்

தீபாவளி இந்துக்களின் புனித பண்டிகை. ஆனால், மேலாடையே அணியாமல் இப்படியொரு மோசமான வீடியோவை போட்டு இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் உர்ஃபி ஜாவேத்தை சும்மா விடக் கூடாது என பாலிவுட்டில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ய வேண்டும் என்றும் பதிவுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X