கருப்பு வரலையா கவலைய விடுங்க.. ஓடிடியில் இந்த வாரம் துரந்தர் 2 முதல் இவ்வளவு படம் ஆஜர்!
சென்னை: மொத்த தமிழ் சினிமா உலகமுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த சூர்யாவின் கருப்பு படம் இன்று அதாவது மே 14ஆம் தேதி வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. படம் நாளையாவது வெளியாகுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எப்பேர்ப்பட்ட படம் தியெட்டரில் வெளியானாலும், நான் ஓடிடியில் தான் படம் பார்ப்பேன் என்று ஆர்வமாக இருக்கும் ஓடிடி ஆர்வலர்கள் எந்தக் காலத்திலும் ஏமாறப்போவது இல்லை.
அப்படி இந்த வாரத்தில், ஓடிடி தளங்களில் தியேட்டரில் சக்கை போடு போட்ட பல படங்கள் வெளியாக உள்ளது. குறிப்பாக துரந்தர் 2, ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ், பரத்தின் காளிதாஸ் 2, துஷாரா விஜயனின் எக்ஸாம் வெப் சீரிஸ், ஏற்கனவே வெளியாகி உலக அளவில் பெறும் வெற்றியை ஈட்டிய மனி ஹைஸ்ட் உலகத்திற்குள் வரும் மற்றொரு வெப் சீரிஸான, Berlin And The Lady With An Ermine என்ற வெப் சீரிஸும் வெளியாகவுள்ளது. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் டாக்குமெண்டரிகள் குறித்த விவரம்,
#MrX (T) - Hotstar
#Kaalidas2 (T) - Aha
#Kartavya (H) - Netflix
#Exam (T) - Prime Series
#Derby (M) - ManoramaMax
#Therachaapa (Tl) - Sun Nxt
#ThimmarajupalliTV (Tl) - Aha
#DhurandharTheRevenge (H) - Netflix
#OruDuroohaSaahacharyathil (M) - Netflix
#InspectorAvinash S2 (H) - Hotstar Series
#ThePunisherOneLastKill (E) - Hotstar
#TheLoveThatRemains (E) - Prime
#OffCampus (E) - Prime Series
#SoulMate (Japanese) - Netflix
#Rivals (English) - Hulu
#TheSenior (E) - Prime

#Tighee (Marathi) - Z5
#MartyLifeIsShort (E) - Netflix
#GoodOmens S3 (E) - Prime Series
#ItsNotLikeThat (E) - Netflix Series
#TucciInItaly S2 (E) - Hotstar Series
#Roosters S2 (Dutch) - Netflix Series
#PerfectMatch S4 (E) - Netflix Series
#4x20QuickHits S1 (E) - Hotstar Series
#TheWonderFools (Korean) - Netflix Series
#BerlinAndTheLadyWithAnErmine (Spanish) - Netflix
#BetweenFatherAndSon (Spanish) - Netflix Series
#TheBusAFrenchFootballMutiny (French) - Netflix Docu, இவைதான் இந்த வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications