ஓடிடி பக்கம் போன உடனே ரொம்ப ஓவரா பண்றாரே.. உள்ளாடை அணியாமல் ராஷி கன்னா வெளியிட்ட ஹாட் பிக்ஸ்!

சென்னை: நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷி கன்னா சமீப காலமாக பாலிவுட் வெப்சீரிஸ்களில் டாப்லெஸ் ஆக நடித்து பதற வைத்து வருகிறார்.

அடங்கமறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ராஷி கன்னா, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ருத்ரா மற்றும் இந்த ஆண்டு வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ்களில் நடித்த ராஷி கன்னா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய முதல் படம்

சர்ச்சையை கிளப்பிய முதல் படம்

டெல்லியில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷி கன்னாவுக்கு இப்போ 32 வயசாகுது. தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே பாலிவுட்டில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த நிலையில், அந்த படத்திற்கு எதிரான தடை அறிவிப்புகளும் கண்டனங்களும் குவிந்தன.

பப்ளி ஹீரோயின்

பப்ளி ஹீரோயின்

தெலுங்கில் 2014ம் ஆண்டு நாகார்ஜுனா, நாக சைதன்யா நடிப்பில் வெளியான மனம் படத்தில் நடித்து தென்னிந்தியா பக்கம் கடையை போட்டார் ராஷி கன்னா. பப்ளி ஹீரோயின் என்றாலே அட்வான்ஸை கொடுத்து டோலிவுட் மற்றும் கோலிவுட் தயாரிப்பாளர்கள் புக் செய்து விடும் நிலையில், தொடர்ந்து பல படங்கள் தென்னிந்தியாவில் இவருக்கு கிடைத்தன.

பெருசா பர்ஃபார்ம் பண்ணல

பெருசா பர்ஃபார்ம் பண்ணல

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் உளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், இவரது பர்ஃபார்மன்ஸ் பெரிதாக கோலிவுட் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், அப்படியே ஓடிடி பக்கம் ஒதுங்கிய அவருக்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்துள்ளது.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ருத்ரா வெப்சீரிஸ் மூலம் ஓடிடி பக்கம் ஒதுங்கியவருக்கு அந்த வெப்சீரிஸ் பெரிதாக கை கொடுக்கவில்லை. ராஜ் டிகே இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸில் ஆர்பிஐ அதிகாரியாக விஜய்சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் உடன் இணைந்து நடித்த ராஷி கன்னா ஷாருக்கானையே ஐஎம்டிபி பட்டியலில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

படுக்கையறை காட்சிகளில்

படுக்கையறை காட்சிகளில்

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாகவே வலம் வந்த ராஷி கன்னா இந்தி வெப்சீரிஸில் ஷாகித் கபூர் உடன் லிப் லாக் காட்சிகளிலும், டாப்லெஸ் ஆக படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில், தனது ரூட்டை தற்போது டோட்டலாக கிளாமர் பக்கம் திருப்பி உள்ளார்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு டைம் பிசினஸ் விருது விழாவுக்கு உள்ளாடை ஏதும் அணியாமல் பங்கேற்பதற்கு முன்னதாக இவர் நடத்திய ஹாட் போட்டோஷூட் போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். லட்டு மாதிரி இருக்கீங்க ராஷி கன்னா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரொம்ப ஓவர்

ரொம்ப ஓவர்

ஓடிடி பக்கம் சென்றதுமே ஓவர் கவர்ச்சியில் இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏத்துறீங்களே ராஷி கன்னா என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர். யோதா எனும் பாலிவுட் படத்திலும் ராஷி கன்னா நடித்து வருகிறார். ஃபர்ஸி வெப்சீரிஸில் நடித்த நிலையில், பல விருதுகள் இவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X