பெண்களுக்கு அடிமைகளாக கிடந்து.. இன்பம் அனுபவிக்கும் வித்தியாசமான ஆண்கள்! வெளிச்சம் போட்ட வெப்சீரிஸ்

ஆம்ஸ்டர்டாம்: லவ் டார்ச்சர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால், பலான டார்ச்சர் பற்றி பெரிய பாடத்தையே இந்த வெப்சீரிஸ் எடுத்துக் காட்டுகிறது. உடலுறவு என்பது சந்தோஷமான விஷயமாக இருவருக்கும் இருக்க வேண்டும் என்று தான் பலரும் கருதுவார்கள். ஆனால், சில பேருக்கு வலி நிறைந்த பாலுறவு தான் பிடிக்கிறது என்பதே வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் தான் இருக்கிறது.

கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் இருவரும் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் வெளிப்படையாக நடக்கும் பாலியல் கலாச்சாரத்தை தோலுரித்துக் காட்டும் வெப்சீரிஸை வெளியிட்டுள்ளனர். இதுவரை 2 எபிசோடுகள் குறித்து அலசிய நிலையில், தற்போது 3வது எபிசோடில் இருவரும் எங்கே சென்று என்ன மாதியான அனுபவங்களை பெற்று ரசிகர்களுக்கு கடத்துகின்றனர் என்பதை பார்க்கலாம் வாங்க..

Risqué Business -The Netherlands and Germany web series Episode 3 BDSM area attrocities

ரிஸ்க் பிசினஸ்: நிஜமாகவே அந்த இரு காமெடி நடிகர்களும் செம ரிஸ்க்கான பிசினஸ் பற்றித்தான் உலக ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். முதல் எபிசோடில் ஆம்ஸ்டர்டாம் நகரின் ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று அங்கே பாலியல் தொழிலாளிகளிடம் பேட்டியெடுத்தனர். அதன் பின்னர் உடலுறவு ஷோவாக நடத்தும் தியேட்டருக்கு சென்று மக்கள் கூடி எப்படி அதை கண்டு ரசிக்கின்றனர் என அவர்களிடமே பேட்டி எடுத்து கதிகலங்க செய்தனர்.

காமன் பாத்ரூம் தான்: 2வது எபிசோடில் கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் இருவரும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் மசாஜ் செய்துக் கொள்ளும் ஸ்பாவுக்கு சென்று லைவாக பேட்டியெடுத்தனர். மேலும், அங்கே ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தவருக்கும் ஒரே காமன் பாத்ரூம் தான். அதிலும், தனித்தனி அறைகள் எல்லாம் இல்லாமல் ஓபன் ஷவரிலேயே கிங்கினி மிங்கினியாக ஆண்களும் பெண்களும் குளித்து கும்மாளம் அடிக்கும் காட்சிகளையும் காட்டி அதிர்ச்சியை கிளப்பினர்.

BDSM ஏரியா: இந்நிலையில், 3வது எபிசோடில் மிகவும் மோசமான உடலுறவு விஷயமாக பார்க்கப்படும் இடத்திற்கு இருவரும் சென்று அங்கே நடக்கும் விஷயங்களையும் அப்பட்டமாக காட்டியுள்ளனர். பெட்டுக்கு மேல் ஒரு இளைஞர் படுக்காமல், பெட்டுக்கு கீழ் கூண்டு போன்ற பகுதியில் அவரை அடிமை போல சங்கிலி எல்லாம் அணிவித்து ஒரு பெண் கையில் சாட்டையுடன் சித்ரவதை செய்கிறார்.

சாட்டையடி கொடுக்கும் இளம்பெண்: தனது கால்களை அந்த இளம் பெண் நக்க சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் சாட்டையடி கொடுக்கிறார். வலியை கொடுத்தால் சிலருக்கு பாலியல் இச்சை தீரும் என்பதை சிலர் நம்பும் நிலையில், அவர்களுக்கான இடங்களும் ஜெர்மனியில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு இருவரும் காட்டியுள்ளனர்.

சிக்கிய காமெடியன்கள்: அந்த இடத்துக்கு சென்ற காமெடி நடிகர்கள் இருவரையும் ஒருவரை கழுத்தில் லாக் போட்டு நிற்க வைத்த அந்த கொடூரமான பெண் இன்னொரு காமெடி நடிகரை படுக்கையில் படுக்க வைத்து பின்னாடியே அடி கொடுத்து அந்த வலி எப்படி இருக்கும் என்பதை லைவ் டெமோவாகவே காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து 4வது எபிசோடில் இருவரும் எந்த இடத்துக்கு சென்று என்னவெல்லாம் பாலியல் கலாச்சாரம் அந்த நாடுகளில் நடக்கிறது என்பதை விளக்கப் போறாங்க என்பதை காண இணைந்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X