யம்மாடி.. டிரான்ஸ்பரன்ட் சேலையில் செம கவர்ச்சி.. சமந்தாவை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை: மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த நடிகை சமந்தா மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களாக வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும், சோகமாக கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு வந்த சமந்தா இனிமேல் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறப் போகிறேன் என மாஸ் காட்டி வருகிறார்.
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்து வரும் சமந்தா சாகுந்தலம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு டிரான்ஸ்பரன்ட் சேலையில் ப்ரோமோஷனுக்காக கிளம்பிய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வொண்டர் உமன் சமந்தா
கற்பனையான வொண்டர் உமனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு நடிகை சமந்தா ரியல் வொண்டர் உமனாகவே பல கட்ட சோதனைகளை எல்லாம் கடந்து மீண்டும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். ட்ரோல் செய்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் செம ஹாட் பேபியாக மாறி உள்ள போட்டோக்களை அடுக்கி உள்ளார்.

மீண்டும் முன்பை போல
மயோசிடிஸ் பாதிப்புக்கு முன்பாக நடிகை சமந்தா படு கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி இந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார். தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ராஜியாக நடித்து ஆக்ஷன் அதகளம் செய்த சமந்தா சரக்கு விளம்பரங்கள், சர்வதேச பிராண்ட் நிறுவனங்களின் விளம்பரங்கள் என ரவுண்டு கட்டினார்.

டிரான்ஸ்பரன்ட் சேலையில்
வரும் ஏப்ரல் 14ம் தேதி நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் படம் ரிலீசாக உள்ளது. முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், இந்த படமும் பெரு வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக டிரான்ஸ்பரன்ட் சேலையில் நடிகை சமந்தா எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சைடு போஸில் சகலமும்
நடிகை சமந்தா ஹாட் குயினாக மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நிலையில், சைடு போஸில் சகலத்தையும் காட்டும் விதமாக டிரான்ஸ்பரன்ட் உடையில் உள்ளாடை தெரியும் விதமாக செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். புஷ்பா பாடலில் எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டி கிக்கேற்றிய சமந்தா மீண்டும் அதே போல அதகளம் செய்ய ஆரம்பித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜூம் அடிக்கும் ரசிகர்கள்
டிரான்ஸ்பரன்ட் சேலையில், முன்னழகு பளிச்சென தெரியும் நிலையில், நடிகை சமந்தாவின் புகைப்படங்களை நெட்டிசன்கள் ஜூம் செய்து ரசித்து வருகின்றனர். மேலும், தலைவி என்றும் கார்ஜியஸ் குயின் என்றும் கமெண்ட்டுகளை போட்டு லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அடுத்து அடுத்து படங்கள்
சாகுந்தலம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடித்த குஷி திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

வெப்சீரிஸ் விரைவில்
தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ராஜியாக நடித்து இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை சமந்தா மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் வருண் தவான் உடன் இணைந்து நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள சிட்டாடல் வெப்சீரிஸில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள அதே கதாபாத்திரத்தில் தான் அதன் இந்திய தழுவலில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











