Parasakthi OTT: தீ பரவட்டும்.. பராசக்தி ஓடிடி ரிலீஸ்.. சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளும் இருக்கா?

சென்னை: சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தி படம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்தில் அதர்வா, ரவி மோகன், கீர்த்தி ஷெட்டி, ப்ரித்வி பாண்டியராஜ் என பலரும் நடித்திருந்தார்கள். படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த பலரும் மொத்த படக்குழுவினரையும் பாராட்டினர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான 100ஆவது படம்.

Sivakarthikeyan Parasakthi Movie OTT Release Update Fans Expect Uncut Version

இப்படி இருக்கையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இந்தனர். இப்படி இருக்கையில் படத்தை வரும் 7ஆம் தேதி அதாவது நாளை மறுநாள், வரும் சனிக்கிமை முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளனர். படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதால் ஓடிடி தளத்தில் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தியேட்டரில் சென்சார் தரப்பில் நீக்கப்பட்ட காட்சிகள் வசனங்களும் நீக்கப்படாமல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகுமா என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான புரோமோசனில் சிவகார்த்திகேயன் பேசும் வீடியோவை ஜீ 5 நிறுவனம் பகிர்ந்துள்ளது. அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X