This Week Ott Release: கருப்பு முதல் செகண்ட் மேரேஜ் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் லிஸ்ட்
சென்னை: வாரா வாரம் ஓடிடி தளங்களில் படங்களும் வெப் சீரீஸ்களும் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. இது மட்டும் இல்லாமல், ஆவணப்படங்கள் தொடங்கி, சில நிகழ்ச்சிகளுமே கூட ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்த வாரம்( ஜூன் 12 ஆம் தேதி) வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்கள் குறித்த பட்டியலைக் காணலாம்.
இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களில் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான கருப்பு படம் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். மேலும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் சொல்லப்போனால், சூர்யா ரசிகர்களைக் கடந்து பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் இதுவரை உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். This Week OTT Rls - June 12🍿
#Karuppu (T) - Prime
#Dridam (M) - Hotstar
#BhoothBangla (H) - Netflix
#Raakh (H) - Prime Series
#Sshhh3 (Tl) - Aha Series
#PeddaPita (Tl) - Etv Win
#Whistle (E) - Prime
#Dog51 (French) - Prime
#MaaHaiNa (H) - Z5 Series
#Resurrection (Chinese) - Prime
#OverYourDeadBody (E) - Prime
#RamaniKalyanam (Tl) - SunNxt
#TheyWillKillYou (E) - HBO Max
#TheLovedOne (Filipino) - Netflix
#ColorsOfEvilBlack (Polish) - Netflix
#ThePolygamist (E) - Netflix Series
#OutlastTheJungle (E)- Netflix Series
#SecondMarriage (Tl) - ETvWin Series
#TheEvilLawyer (Thai)- Netflix Series
#EveryYearAfter S1 (E) - Prime Series
#MyFamily S2 (Italian) - Netflix Series
#AliceAndSteve S1 (E) - Hotstar Series
#TheRestIsFootball S1 (E) - Netflix Series
#BelowDeckMediterranean S11 (E) - Hotstar Series
#EveryYearAfterWelcomeToBarrysBay (E) - Prime Series" இவை எல்லாம் இந்த வாரத்தில் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications