This Week OTT: வெயிலுக்கு கூட தியேட்டர் பக்கம் ஒதுங்க மாட்டீங்களா? இதோ இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரம்

சென்னை: தியேட்டர் பிசினஸ்களை ஓவர் டேக் செய்து கொண்டு இருக்கிறது ஓடிடி பிசினஸ் என்ற தகவல்கள் வெளிவரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறும் அளவுக்கு ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரா வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் உள்ளிட்டவற்றை பார்க்க அந்த ஒரு வார காலம் என்பது போதுமானதாக இருப்பதில்லை என கவலைப்படும் அளவுக்கு ரசிகர்களும் உருவாகி வருகிறார்கள். இதில் சில படங்களுக்கு இந்தியாவில் தடை, வெப் சீரிஸ்களுக்கு இந்தியாவில் தடை என்றால் அதற்காக வருத்தப்படவும் செய்கிறார்கள்.

This Week OTT Releases Netflix Prime Video Hotstar ZEE5 and Aha Latest Movies amp amp Web Series Streaming on May 22

அப்படி இருக்கையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

#System (H) - Prime
#Warrant(T) - Z5 Series
#Bhishmar (M) -Sun Nxt
#Sesha2016 (K) - Sun Nxt
#SatanTheDark (T) - Aha
#14Movie (Tl) - Aha
#RedLabel (T) - Prime
#Hayagrriva (K) - Prime
#LadiesFirst (E) - Netflix
#LoveYouRaa (Tl) - Aha
#ColonyCircus (Tl) - ETvWin
#MadhuVidhu (M) - SonyLiv
#UthuthaHerolu (Tl) - ETvWin
#RaajuGaaniSavaal (Tl) - Aha

This Week OTT Releases Netflix Prime Video Hotstar ZEE5 and Aha Latest Movies amp amp Web Series Streaming on May 22

#SathiLeelavathi (Tl) - Hotstar
#MemuCopulam (Tl) - Z5 Series
#GaayapaddaSimham (Tl) - Prime
#JackRyanGhostWar (E) - Prime
#TheBride (E) - HBO Max
#ThisIsNotaTest (E) - Netflix
#TheBorougs (E) - Netflix Series
#DesiBling S1 (E) - Netflix Series
#OneThreeHill (E) - Netflix Series
#MatingSeason (E) - Netflix Series
#James S1 (Spanish) - Netflix Series
#Carizzma (Spanish) - Netflix Series
#KyleLarsonVsTheDouble (E) - Prime
#PandaPlanTheMagicalTribe (E) - Lionsgate - இவை தான் இந்த வாரம் அதாவது மே 22ஆம் தேதி ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X