சம்மருக்கு இதுதான் செம டிரெஸ்.. நெஞ்சுல ஃபேன் எல்லாம் வச்சு சுத்துறாரே உர்ஃபி ஜாவேத்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான உர்ஃபி ஜாவேத் அடுத்ததாக அமேசான் பிரைமில் புதிய ஷோ ஒன்றை வெளியிட காத்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற அமேசான் பிரைம் நிகழ்ச்சியிலும் உர்ஃபு ஜாவேத் பங்கேற்றார். இந்நிலையில், சம்மர் ஸ்பெஷலுக்கு புதிய டிசைன் உடையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

வித விதமான உடைகளை உடுத்திக் கொண்டு தனது மர்ம தேசங்களை மட்டும் மறைத்தபடி உச்சகட்ட கிளாமர் போஸ் கொடுத்து சோஷியல் மீடியா சென்சேஷனல் ஆகி வருகிறார்.

Urfi Javed shares fan dress video and stuns fans in this summer

உர்ஃபி ஜாவேத்தின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவர் அணிந்து வரும் வித்தியாசமான உடைகளை பார்க்கும் ரசிகர்கள் உர்ஃபி ஜாவேத்தின் விசிறிகளாக மாறி விட்டனர்.

மார்பு டிசைன் ஆடை: சமீபத்தில் தங்க நிறத்திலான மார்பு டிசைன் கவச உடையை அணிந்து கொண்டு படு ஆபாசமாக விருது விழா நிகழ்ச்சியிலே நடிகை உர்ஃபி ஜாவேத் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையே திக்குமுக்காட செய்தார்.
துபாய்க்கு இந்த உடையில் சென்றிருந்தால் அரெஸ்ட் செய்து உள்ளே வைத்திருப்பார்கள் என்றும் கடுமையான ட்ரோல்கள் பறந்தன. ஆனால், அதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் அடுத்தக்கட்ட ஹாட்னஸ் உடையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை உர்ஃபி ஜாவேத்.

ஸ்டார் டிசைன் உள்ளாடை: வெறும் ஹார்ட்டின் போன்ற டிசைன் ஸ்டிக்கரை உடலில் ஒட்டிக் கொண்டு ரசிகர்களை அதிர வைத்த உர்ஃபி ஜாவேத் தற்போது ஸ்டார் டிசைனில் உருவாக்கப்பட்ட உள்ளாடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பலரையும் திணறடித்துள்ளார். அதிலும் திரும்பி தனது ஒட்டுமொத்த முதுகழகையும் காட்டியபடி உர்ஃபி ஜாவேத் வெளியிட்ட வீடியோவெல்லாம் வேறலெவலில் டிரெண்டானது.

காத்தாடி எங்க சுத்துது: சம்மருக்கு அடிக்கிற வெயிலுக்கு உடையிலேயே இப்படி ஃபேன் மாட்டிக் கொண்டு சுற்றினால் எப்படி இருக்கும் என்பது போல யோசித்த உர்ஃபி ஜாவேத் நெஞ்சு பகுதியில் அணிந்துள்ள உடையில் ஃபேன் சுற்றுவது போன்ற டிசைனை உருவாக்கி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

ஆர்டர் குவியும் போல: அடிக்கிற வெயிலுக்கு இப்படி நெஞ்சு பகுதியில் ஃபேன் சுத்தினால் முகத்துக்கு நல்லா காத்து வரும் என்றும் எங்களுக்கும் ஒரு டிரெஸ் கொடுங்க உர்ஃபி ஜாவேத் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். உர்ஃபி ஜாவேத் ரோட்டில் சென்றால் ரசிகர்கள் எல்லாம் காத்து வாங்க அவர் பக்கத்திலேயே வந்து நின்று விடுவார்கள் போல என்றும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X